ரஷ்ய - உக்ரைன் போர்: ஆயிரக்கணக்கில் வெளியேற்றப்படும் ரஷ்ய மக்கள்

Russo-Ukrainian War Ukraine Russia
By Raghav Sep 16, 2024 10:41 PM GMT
Report

உக்ரைனிய (Ukraine) படைகளின் ஆக்கிரமிப்பு காரணமாக குர்ஸ்க் (Kursk) பிராந்தியத்தில் அமைந்துள்ள கிராம மக்களை வெளியேற்ற ரஷ்யா (Russia) திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைனிய படைகளின் திடீர் தாக்குதல் ஆரம்பமாகி 6 வாரங்களுக்கு பின்னர் ரஷ்யா இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இதுவரை 150,000 மக்களை அவர்களின் குடியேற்றங்களிலிருந்து ரஷ்யா வெளியேற்றியுள்ளது.

போலியோ தடுப்பூசி பிரச்சாரத்திற்கு தடை விதித்த தலிபான்

போலியோ தடுப்பூசி பிரச்சாரத்திற்கு தடை விதித்த தலிபான்

ரஷ்ய படைகள்

அத்துடன், உக்ரைனிய எல்லையை ஒட்டிய 15 கிலோமீட்டர் தூரத்திற்குள் அமைந்துள்ள ரில்ஸ்கி (Rylsky) மற்றும் கோமுடோவ்ஸ்கி (Khomutovsky) ஆகிய பிராந்தியங்களில் வசிக்கும் மக்களை வெளியேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்ய - உக்ரைன் போர்: ஆயிரக்கணக்கில் வெளியேற்றப்படும் ரஷ்ய மக்கள் | Russo Ukrainian War Russian People Leaving

குறித்த 15 கிலோமீட்டர் சுற்றளவில் அதிக எண்ணிக்கையிலான கிராமங்கள் உள்ளதோடு அதிக எண்ணிக்கையிலான மக்களும் அங்கு வசித்து வருகின்றனர்.

உக்ரைனிய படைகளின் திடீர் தாக்குதல் மற்றும் முன்னேற்றத்திற்கு மத்தியிலும் ரஷ்ய படைகள் தொடர்ந்து எதிர் தாக்குதலை முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை, கடந்த வாரங்களில் உக்ரைனிய படைகளின் கட்டுப்பாட்டுக்குள் சென்ற பல குடியேற்றங்களை ரஷ்ய படைகள் வெற்றிகரமாக மீண்டும் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ட்ரம்ப் மீதான துப்பாக்கிச் சூட்டை தொடர்ந்து மஸ்க் வெளியிட்ட பதிவால் வெடித்த சர்ச்சை

ட்ரம்ப் மீதான துப்பாக்கிச் சூட்டை தொடர்ந்து மஸ்க் வெளியிட்ட பதிவால் வெடித்த சர்ச்சை

தொடரும் இஸ்ரேல் போர் பதற்றம்: கவலை வெளியிட்டுள்ள ஐக்கிய நாடுகள் சபை

தொடரும் இஸ்ரேல் போர் பதற்றம்: கவலை வெளியிட்டுள்ள ஐக்கிய நாடுகள் சபை

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!       


ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்