சாகர காரியவசத்திற்கு கெட்ட நேரம் - இரண்டு எம்பிக்கள் தாக்க முயற்சி
Mahindananda Aluthgamage
Sri Lanka Podujana Peramuna
Sagara Kariyawasam
Prasanna Ranaweera
By Sumithiran
சாகர காரியவசத்திற்கு கெட்ட நேரம்
பொதுஜன பெரமுனவின் செயலாளர் நாயகம் சாகர காரியவசத்திற்கு கட்சிக்குள் எதிர்ப்பு வலுத்துள்ளது.
இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரு தடவைகள் அவரைத் தாக்க முயன்றதாகவும் தெரியவருகிறது.
இருபத்தி இரண்டாவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் இடம்பெற்ற ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு கூட்டத்தின் போது இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர, சாகர காரியவசத்தை தாக்குவதற்கு தயாராகியுள்ளார்.
பின்னர் பிரதமர் தினேஷ் குணவர்தன தலையிட்டு நிலைமையை சுமுகமாக்கினார்.
தாக்குதல் நடத்த முயற்சி
அரசாங்கத்தின் 22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பான வாக்கெடுப்பின் காலை வேளையில் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே அவர் மீதும் தாக்குதல் நடத்த முயன்றுள்ளார். செயலாளரை கூப்பிடாமல் தூக்கி அடிப்பேன் என்று அவர் தெரிவிததுள்ளார்.
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)
![ஈழ மக்கள் ஏன் சிறிலங்கா சுதந்திர தினத்தைப் புறக்கணிக்கிறார்கள்?](https://cdn.ibcstack.com/article/02ea68d2-1a0a-455a-beb8-b3f401d35089/25-67a5ba9954168-md.webp)
ஈழ மக்கள் ஏன் சிறிலங்கா சுதந்திர தினத்தைப் புறக்கணிக்கிறார்கள்? 16 மணி நேரம் முன்
![எமக்குச் சுதந்திரம் மறுக்கப்படும் வரை இந்நாள் கரிநாளே !](https://cdn.ibcstack.com/article/cecc0af8-9c16-41aa-81f4-a89effdfc827/25-67a1daf656617-sm.webp)
எமக்குச் சுதந்திரம் மறுக்கப்படும் வரை இந்நாள் கரிநாளே !
3 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்