நெருக்கடியை உருவாக்கியவர்கள் பெரமுனவின் உறுப்பினர்களே..! அம்பலப்படுத்திய பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம்

Gotabaya Rajapaksa Mahinda Rajapaksa Sri Lankan political crisis Rajapaksa Family Sagara Kariyawasam
By Kanna Jul 29, 2022 11:40 AM GMT
Report

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஒருசில உறுப்பினர்கள் பொருளாதார நெருக்கடியை அரசியல் நெருக்கடியாக மாற்றியமைத்தார்கள் என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நேற்று (28) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துரைக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா தொற்றிலிருந்து மக்களை பாத்துக்க முன்னுரிமை வழங்கிய கோட்டாபய

நெருக்கடியை உருவாக்கியவர்கள் பெரமுனவின் உறுப்பினர்களே..! அம்பலப்படுத்திய பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் | Sri Lanka Crisis 2002 Rajapaksa Family Politics

தொடர்ந்து கருத்துரைத்த அவர், " நாட்டு மக்கள் பாரிய எதிர்பார்ப்பிற்கு மத்தியில் முன்னாள் அதிபர் கோட்டபய ராஜபக்ச தலைமையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடனான அரசாங்கத்தை தோற்றுவித்தார்கள்.

உலகலாளிய ரீதியில் தாக்கத்தை ஏற்படுத்திய கொரோனா தொற்று கடந்த இரண்டு வருடகாலமாக இலங்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. கொரோனா தாக்கத்திற்கு மத்தியில் பொருளாதாரத்தை பாதுகாப்பதா அல்லது நாட்டு மக்களை பாதுகாப்பதா என்ற இக்கட்டான நிலை தோற்றம் பெற்றது.

கொரோனா தாக்கத்திலிருந்து நாட்டு மக்களை பாதுகாப்பதற்கு முன்னுரிமை வழங்க வேண்டும்,பொருளாதார பாதிப்பை ஒருமித்த வகையில் எதிர்கொள்வோம் என முன்னாள் அதிபர் கோட்டபய ராஜபக்ச அமைச்சரவையில் குறிப்பிட்டு. மக்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு பணிப்புரை வழங்கினார்.

அரசியல் நெருக்கடியை உருவாக்கியது பெரமுனவின் சில உறுப்பினர்களே

 நெருக்கடியை உருவாக்கியவர்கள் பெரமுனவின் உறுப்பினர்களே..! அம்பலப்படுத்திய பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் | Sri Lanka Crisis 2002 Rajapaksa Family Politics

கொரோனா தாக்கத்தலிருந்து நாட்டு மக்களை பாதுகாக்கும் திட்டம் வெற்றிப் பெற்றது இருப்பினும் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்தது.

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஒருசில உறுப்பினர்கள் பொருளாதார நெருக்கடியை அரசியல் நெருக்கடியாக மாற்றியமைத்தார்கள்.

பொதுஜன பெரமுன் தலைமையிலான அரசாங்கத்தை பலவீனப்படுத்த எதிர்க்கட்சியினர் அவதானம் செலுத்தயதை காட்டிலும் எம்மவர்களே அருகில் இருந்துக்கொண்டு அரசியல் சூழ்ச்சியினால் அரசாங்கத்தை பலவீனப்படுத்தினார்கள் என்பதை நாட்டு மக்கள் தற்போது விளங்கிக்கொண்டுள்ளார்கள்.

ராஜபக்சர்கள் மீண்டும் ஆட்சியதிகாரத்தை வெகுவிரைவில் கைப்பற்றுவார்கள். தேசிய பொருளாதாரத்தை நிச்சயம் மேம்படுத்துவோம். சுபீட்சமான எதிர்கால கொள்கை திட்டத்தை நிறைவேற்றுவதே எமது பிரதான இலக்கு " எனக் குறிப்பிட்டார்.  

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026