ஈரானில் கொடூரம்: சிறையிலிருந்த காதலியுடன் திருமணம் முடித்து அடுத்த நொடியே மணமகனுக்கு மரணதண்டனை

Iran Iran-Israel War Iran-US Conflict
By Jaso Oct 12, 2026 03:24 PM GMT
Report

ஈரானில், ஆட்சியாளர்களுக்கு எதிராகப் போராடிய இளைஞருக்கு மரண தண்டனை நிறைவேற்றுவதற்கு ஒரு சில மணி நேரத்துக்கு முன்பு, சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவரது காதலியுடன் தொலைபேசியில் திருமணம் நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

மீண்டும் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ளவே முடியாது என்பது நன்கு அறிந்த காதலர்கள் சிறைச்சாலை தொலைபேசி வாயிலாக திருமண உறுதிமொழி எடுத்துக் கொண்டு முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். 

திருமணம் முடித்த உடன் நிறைவேற்றப்பட்ட மரண தண்டனை

திருமணம் முடிந்ததும், இளைஞர் நேராக மரண தண்டனை நிறைவேற்றும் இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு மரண தண்டனை நிறைவேற்ற்பபட்டது.

ஈரானில் கொடூரம்: சிறையிலிருந்த காதலியுடன் திருமணம் முடித்து அடுத்த நொடியே மணமகனுக்கு மரணதண்டனை | Iran Man Marries Lover Prison Faces Death Penalty

அலிரேஜா செபாஹி (25), மஹ்சத் கேஷானி (22) இருவரும் காதலர்கள், அரசுக்கு எதிரான போராட்டத்தின் போது 2026ஆம் ஆண்டு தொடக்கத்தில் கைது செய்யப்பட்டிருந்தனர். இதில் செபாஹிக்கு மரண தண்டனையும் கேஷானிக்கு 5 ஆண்டுகள் கடுங்காவலும் பிறப்பிக்கப்பட்டது.

விரைவில் செபாஹிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுவிடும் என்ற அச்சத்தில் கேஷானி, சிறையிலேயே திருமணம் செய்ய அனுமதி கோரியிருந்தார். அதிகாரிகள் அனுமதியளித்ததன் அடிப்படையில் ஞாயிற்றுக்கிழமை இருவரது தந்தையரும் உடன் இருக்க சிறைச்சாலையில் உள்ள தொலைபேசி வாயிலாக இருவரும் திருமண உறுதிமொழி ஏற்று மணமுடித்துக் கொண்டனர்.

காவல் நிலைய சிறைக்குள் சந்தேகநபருக்கு மெத்தை! முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு

காவல் நிலைய சிறைக்குள் சந்தேகநபருக்கு மெத்தை! முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு

மணமகள் வீட்டிலிருந்து கொடுக்கப்பட்ட வரதட்சணை

மனித உரிமைகள் வழக்குரைஞர், இந்த திருமணத்துக்கு உதவி செய்திருந்தார். கேஷானி வீட்டிலிருந்து குரான், சில இனிப்புகள் மற்றும் ஒரு சிவப்பு ரோஜா மட்டும் பாரம்பரிய வரதட்சணையாகக் கொடுக்கப்பட்டது.

ஈரானில் கொடூரம்: சிறையிலிருந்த காதலியுடன் திருமணம் முடித்து அடுத்த நொடியே மணமகனுக்கு மரணதண்டனை | Iran Man Marries Lover Prison Faces Death Penalty

திருமணம் குறித்து செபாஹியிடம் கூறப்பட்டபோது அவர் கண்ணீர்விட்டுக் கதறியதாகவும் வழக்குரைஞர் கூறினார்.

இந்த முடிவு குறித்து கேஷானி கூறுகையில், நான் செபாஹியை காதலிக்கிறேன் என்று கூறியதையும் பகிர்ந்துள்ளார்.

இந்த திருமணத்தின்போது, அங்கிருந்த சில சிறை ஊழியர்களும் கண்ணீர் விட்டதாகக் கூறப்படுகிறது. செபாஹி இன்று(12) திங்கள்கிழமை அதிகாலை அவருடன் போராடியவர்களுடன் சேர்த்து தூக்கிலிடப்பட்டுள்ளார்.

ஏற்கனவே மரண தண்டனை நிறைவேற்ற நாள் குறிக்கப்பட்ட நிலையில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு கோமா நிலையில் இருந்தவர் மீண்டெழுந்த நிலையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. 

அமெரிக்கா ஏற்ற நிபந்தனைகளில் ஈரான் அதிருப்தி : ஹோர்முஸ் நீரிணை திறப்பு தொடர்ந்தும் இழுபறியில்

அமெரிக்கா ஏற்ற நிபந்தனைகளில் ஈரான் அதிருப்தி : ஹோர்முஸ் நீரிணை திறப்பு தொடர்ந்தும் இழுபறியில்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!



ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
நன்றி நவிலல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026