அநுர அரசுக்கு ஆதரவளிக்கத் தயார் : மொட்டு பகிரங்க அறிவிப்பு

Anura Kumara Dissanayaka Sri Lanka Podujana Peramuna Sagara Kariyawasam
By Jaso Oct 15, 2024 07:23 AM GMT
Report

தேசிய மக்கள் சக்தி(npp) தலைமையிலான அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு கட்சி என்ற வகையில் அதிகபட்ச ஆதரவை வழங்குவதாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின்(slpp) பொதுச் செயலாளர் சாகர காரியவசம்(sagara karitawasam) தெரிவித்தார். 

கட்சி என்ற வகையில் எதிர்கால பயணத்தை எந்த வகையிலும் இழுத்தடிக்கப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பத்தரமுல்ல நெலும் மாவத்தையில் அமைந்துள்ள சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நேற்று (14) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேலும் தெரிவித்தார்.அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாங்கள் தவறிழைத்துவிட்டோம்

“கோவிட் தொற்றுநோயை எதிர்கொள்வதில், ஒரு கட்சியாகவும், அரசாங்கமாகவும் பொருளாதாரத்தை மறந்து மக்களின் வாழ்க்கையைப் பற்றி சிந்தித்து நாங்கள் தவறு செய்தோம். அந்தத் தவறுக்கான பதிலை இதுவரை மக்கள் எமக்கு அளித்துள்ளனர். கட்சி என்ற வகையில், அந்த மக்களின் முடிவை நாங்கள் பணிவாகவும் மரியாதையுடனும் ஏற்றுக்கொள்கிறோம்.

அநுர அரசுக்கு ஆதரவளிக்கத் தயார் : மொட்டு பகிரங்க அறிவிப்பு | Sagara Says Peramuna Supports The Compass

இந்த நாட்டில் நேர்மையாக சிந்திக்கும் தேசியம் பற்றி சிந்திக்கும் ஒரே கட்சியாக சிறிலங்கா பொதுஜன பெரமுன உள்ளது. அந்த முடிவை ஏற்றுக் கொண்டவுடன், இந்த நாட்டின் எதிர்காலத்திற்கான புதிய திட்டத்தை நேர்மையாக முன்வைப்போம்.

7 நாட்கள் காலக்கெடு - அநுரவுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த உதய கம்மன்பில

7 நாட்கள் காலக்கெடு - அநுரவுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த உதய கம்மன்பில

நாட்டின் முன்னேற்றத்திற்கு ஆதரவு

எதிர்வரும் ஆண்டுகளில், நாட்டின் முன்னேற்றத்திற்காக மேற்கொள்ளப்படும் அனைத்து பணிகளுக்கும் கட்சி என்ற வகையில் நாங்கள் உண்மையாக ஆதரவளிப்போம் என நம்புகிறோம். ஒரு கட்சி என்ற வகையில், அந்த வளர்ச்சிக்கான பயணத்தில் நாங்கள் எந்த வகையிலும் கால்களை பின்னே இழுக்கப் போவதில்லை" என்றார். 

அநுர அரசுக்கு ஆதரவளிக்கத் தயார் : மொட்டு பகிரங்க அறிவிப்பு | Sagara Says Peramuna Supports The Compass

தமிழர்களுக்கு சாபம் விளைவிக்கும் செயற்பாடுகளில் தமிழரசுக் கட்சி - சாடும் முதன்மை வேட்பாளர்

தமிழர்களுக்கு சாபம் விளைவிக்கும் செயற்பாடுகளில் தமிழரசுக் கட்சி - சாடும் முதன்மை வேட்பாளர்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026