அதிபராக கோட்டாபய : முடிவை மாற்றியிருப்பர் சஹ்ரான்கள்

Gotabaya Rajapaksa Sunil Handunnetti Easter Attack Sri Lanka
By Jaso Sep 13, 2023 10:58 PM GMT
Report

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் கோட்டாபய ராஜபக்ச, நாட்டின் அதிபராக வருவார் என சஹ்ரான்கள் அறிந்திருந்தால் அவரை கட்டிப்பிடித்து, சஹ்ரான்கள் மரணமடைந்திருப்பர் என்று சுனில் ஹதுன்நெத்தி தெரிவித்தார் .

கினிகத்தேன கூட்டுறவு கூட்ட மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை (12) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

மைத்திரியின் பகிடி

மக்கள் பிரச்சினை தொடர்பில் நாமல் ராஜபக்சவுக்கு எந்த பிரச்சினையும் இல்லை, சஜித் பிரேமதாஸவுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. நாடாளுமன்றத்தில் உள்ள எமது தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த மூன்று உறுப்பினர்களை தவிர, யாருக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை.

அதிபராக கோட்டாபய : முடிவை மாற்றியிருப்பர் சஹ்ரான்கள் | Sahrans Embracing Gotabaya And Death

தொலைக்காட்சியில் வரும் போது மைத்திரிபாலவின் பகிடிகளை பாருங்கள். அவர் தனது கட்சியின் பிரச்சினைகளை மட்டுமே பேசுகிறார். நாட்டின் பொருளாதாரம், உணவுப் பிரச்சினை, மருந்துப் பிரச்சினைகளைப் பற்றி பேசுவதில்லை என்றார்.

கோட்டாபயவை கைவிடுகிறது மொட்டு..!

கோட்டாபயவை கைவிடுகிறது மொட்டு..!

நாமல் ராஜபக்சவிடம் நல்ல பதில்கள்

இந்நாள்களில் சனல் 4 காணொளியை தவிர மற்ற சனல்கள் மூடப்படுகின்றன. பொருட்களின் விலைக்கு சனல் இல்லை; எரிபொருளுக்கு சனல் இல்லை; பேருந்து கட்டணத்திற்கு சனல் இல்லை; மக்கள் பிரச்சினைகளை எந்த சனல்களும் பேசுவதில்லை. தொழில் வல்லுநர்கள் நாட்டை விட்டு வெளியேறுவது பற்றி பேசுவதில்லை என்றும் குறிப்பட்டார்.

அதிபராக கோட்டாபய : முடிவை மாற்றியிருப்பர் சஹ்ரான்கள் | Sahrans Embracing Gotabaya And Death

சனல் 4வை பிடித்துக் கொண்டு அரசியல் ரீதியாக தொங்கிக் கொண்டிருக்கின்றனர். அதற்கு நாமல் ராஜபக்சவிடம் நல்ல பதில்கள் உள்ளன. கோட்டாபய ராஜபக்சவை பதவிக்கு கொண்டு வர யாராவது தற்கொலை செய்து கொள்வார்களா என்று கேட்கின்றார். தங்களுடைய மரணங்களால்தான் கோட்டாபய ராஜபக்ச ஆட்சிக்கு வருவார் என்று மரணித்த சஹ்ரான்களுக்கு தெரிந்திருந்தால், தாங்கள் மட்டும் சாக மாட்டோம் என்று கோட்டாபய ராஜபக்சவை கட்டிப்பிடித்து மரணித்து இருப்பார்கள் என தெரிவித்தார்.

நாட்டிற்கு நவீனமயமான அரசியல் அமைப்பு தேவை! நாமல் ராஜபக்ச

நாட்டிற்கு நவீனமயமான அரசியல் அமைப்பு தேவை! நாமல் ராஜபக்ச

பின்னர் அவர்கள் நாட்டு நலனுக்காக இறக்கிறார்கள் என்று சொன்னால், அதுதான் அரசியல் தந்திரங்கள்; அரசியல் விளையாட்டுகள் என்று பழைமையானவர்கள் கூறுகின்றனர்.

இது இவ்வளவு கேவலமான நாடு; பதவிக்கு வருவதற்கு இன பேதங்களை உருவாக்கி, கேவலமான அரசியல் செய்கின்றனர். குறைந்த பட்சம் அவர்களுக்கு வருத்தம் இல்லை; வெட்கம் இல்லை; மனசாட்சி இல்லை. இந்த நாடு செல்லும் வழியை நிறுத்த வேண்டுமா இல்லையா? என்று கேட்பவர்கள் முதலில் இந்த அரசியல் அமைப்பை மாற்ற வேண்டும் என்கின்றனர் என்றும் சுனில் ஹந்துநெத்தி தெரிவித்தார்.  

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்

கைதடி, கொழும்பு, New York, Rochester, United States

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011