கோட்டாபய -ரணில் கூட்டணியை தோற்கடித்தது சஜித் அணி
Gotabaya Rajapaksa
Ranil Wickremesinghe
Sajith Premadasa
By Sumithiran
அக்மீமன பலநோக்கு கூட்டுறவுத் தேர்தலில் சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி அபார வெற்றியைப் பெற்றுள்ளது.
இதன்படி, 100 இடங்களில் 67இல் ஐக்கிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது.
இதன்மூலம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை சஜித் தரப்பு பிடித்துள்ளது.
அக்மீமன கூட்டுறவுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் ஐக்கிய தேசியக் கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிட்டமை குறிப்பிடத்தக்கது.
