பாடசாலைக்கு செல்ல முடியாத சூழலில் மாணவிகள் - நாடாளுமன்றத்தில் சஜித் வலியுறுத்திய விடயம்

Parliament of Sri Lanka Sajith Premadasa
By Vanan Sep 20, 2022 12:38 PM GMT
Report

அன்று நான் மாணவிகளுக்கு அவசியமான ஆரோக்கியத் துவாய் குறித்து பேசும் போது சிரித்தார்கள். ஆனால் இன்று மாணவிகள் பாடசாலைக்கு கூட செல்ல முடியாத ஒரு நிலை ஏற்பட்டுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைச் சுட்டிக்காட்டினார்.

இதன்போது மேலும் உரையாற்றிய அவர், “இப்போது பாடசாலை செல்லும் மாணவிகளுக்குத் தேவையான ஆரோக்கியத் துவாய் தொடர்பாக பாரிய பிரச்சினை எழுந்துள்ளது.

துரித தீர்வு அவசியம்

பாடசாலைக்கு செல்ல முடியாத சூழலில் மாணவிகள் - நாடாளுமன்றத்தில் சஜித் வலியுறுத்திய விடயம் | Sajith Premadasa Parliament Speech

இதன் காரணமாக அதிகமான மாணவிகள் பாடசாலை செல்ல முடியாத நிலை தோன்றியுள்ளது.

அன்று இது குறித்து தான் பேசியபோது அதிகமானவர்கள் கேலி செய்தாலும் இன்று அந்தப் பிரச்சினை உக்கிரம் அடைந்துள்ளது.

இப்பின்னணியில், உரிய அதிகாரிகள் அதற்கான தீர்வை துரிதமாக பெற்றுக் கொடுப்பதன் அவசியம் பற்றியும் எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தினார்.

ReeCha
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011