எதிர்க்கட்சின் செயற்பாட்டை விமர்சித்த ஆளும் கட்சி! சஜித் பிரேமதாஸ கொடுத்த பதிலடி

people sri-lanka monaragala
By Vasanth Jan 18, 2021 10:09 AM GMT
Report

எதிர்க்கட்சி தலைவர் தேசிய பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்த வேண்டும், ஏனையோர் ஏனைய பிரச்சினை குறித்து கவனம் செலுத்த வேண்டும் என்று குறிப்பிடும் கருத்து தவறானதாகும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

மக்களின் அடிப்படை பிரச்சினைகளை தேசிய பிரச்சினை என்ற கோணத்தில் பார்ப்பேன். மாறுப்பட்ட ஒரு எதிர்க்கட்சியாக ஐக்கிய மக்கள் சக்தி செயற்பட்டு மக்களின் பிரச்சினைகளை பகிரங்கப்படுத்தும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மொனராகலை - புத்தள ஒக்கம்பிடிய பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற 'எதிர்க்கட்சி - நடமாடும் சேவை' கூட்டத்தில் கலந்துக் கொண்டு கருத்துரைத் தெரிவிக்கும் போது அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், அவர் மேலும் குறிப்பிடுகையில், எதிர்க்கட்சியின் செயற்பாடு முரண்பாடுகளை ஏற்படுத்துவது என அநேகமானோர் கருதுகிறார்கள்.

வரலாற்றில் இதுவரை காலமும் செயற்பட்டஎதிர்க்கட்சியினை கருத்திற் கொண்டு அவ்வாறான நிலைப்பாட்டில் உள்ளார்கள். இருப்பினும் ஐக்கியமக்கள் சக்தி தலைமையிலான எதிர்க்கட்சி மாறுப்பட்ட எதிர்க்கட்சியாக செயற்படும். அரசாங்கத்தின் தவறான செயற்பாடுகளுக்கு எதிர்ப்பை வெளிப்படுத்துவோம்.

சிறிய எதிர்க்கட்சியாக செயற்பட்டு நாடுதழுவிய ரீதியில் ஜனநாயகத்துக்கான போராட்டத்தை முன்னெடுக்க முடியும்.பிரச்சினைகளை ஏற்படுத்தி தவறான வழியில் இலக்கினை அடைவது எதிர்க்கட்சியின் செயற்பாடல்ல.

மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு எதிர்கட்சியாக செயற்பட்டும் தீர்வை பெற்றுக் கொடுக்க முடியும். மக்களின் பிரச்சினைகளை பகிரங்கப்படுத்தி அதனை உயர்மட்ட அரசியல் வரை எம்மால் கொண்டு செல்ல முடியும். நாட்டு மக்களின் பிரச்சினைகள் குறித்து ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான எதிர்க்கட்சி கவனம் செலுத்தும். அரசாங்கத்தின் அனைத்து செயற்பாடுகளையும் எதிர்க்க வேண்டிய தேவை எமக்கு கிடையாது.

தேசிய பிரச்சினை குறித்து எதிர்க்கட்சி தலைவர் பேச வேண்டும், ஏனைய பிரச்சினை குறித்து ஏனையோர் பேச வேண்டும் என அரசியல் களத்தின் பிரதிவாதிகள் குறிப்பிடுகிறார்கள். நாட்டு மக்களின் பிரச்சினைகளை தேசிய பிரச்சினை என்ற கோணத்தில் பார்ப்பேன், தேசிய பிரச்சினை, பிரதேச பிரச்சினை, மாகாண பிரச்சினை என்ற வேறுப்பாடுகள் ஏதும் கிடையாது.

மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் போது ஏற்றத்தாழ்வுகள் பார்த்தால் முரண்பாடுகள் மாத்திரம் மிகுதியாகும். மக்கள் மத்தியில் செல்லும் போது அவர்களின் தங்களின் பிரச்சினைகளை குறிப்பிடுகிறார்கள்.

அதிகாரம் இல்லாவிடினும் ஒரு தீர்வை பெற முடியும் என்று எதிர்பார்க்கிறார்கள். ஆகவே மக்களின் பிரச்சினைகளை தேசிய பிரச்சினையாகவே கருதுவேன். பிரச்சினைகளை ஒருபோதும் வேறுப்படுத்தி பார்க்க முடியாது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

ReeCha
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026