தமிழ் மக்கள் முன்னிலையில் பிள்ளையானுக்கு எதிராக சஜித் வழங்கிய வாக்குறுதி

Pillayan Sajith Premadasa Shanakiyan Rasamanickam Election Sri Lanka election updates
By Shalini Balachandran Sep 16, 2024 09:32 AM GMT
Report

எனது அரசாட்சியில் உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதலுடன் தொடர்புடைய பிள்ளையான் (pillaiyan) போன்ற கொலையாளிகள் கைது செய்யப்படுவார்கள் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் (Batticaloa) தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனின் (Shanakiyan Rasamanickam)  அலுவலகத்தில் நேற்று (15) இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். 

குறித்த கலந்துரையாடலில் கருத்து தெரிவித்த இரா.சாணக்கியன், பிள்ளையான் போன்ற கொலையாளிகள் கைது செய்ய வேண்டும் என சஜித்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்

வெளிநாட்டில் உள்ள இலங்கையர்களுக்கு ஓய்வூதியம் : வெளியான மகிழ்ச்சி தகவல்

வெளிநாட்டில் உள்ள இலங்கையர்களுக்கு ஓய்வூதியம் : வெளியான மகிழ்ச்சி தகவல்

அனைத்து கோரிக்கை

இதற்கு பதிலளித்த சஜித், மட்டக்களப்பு மற்றும் அம்பாறை (Amparai) உட்பட அனைத்து பிரதேசங்களிலும் குறிப்பாக வடக்கு கிழக்கில் காணப்படும் தமிழர்களுக்கான நிரந்தரமான அரசியல் தீர்வையும் இவ்வாறான கொலையாளிகள் கள்வர்கள் மற்றும் சாணக்கியன் முன்வைத்த அனைத்து கோரிக்கைகளையும் தமது அரசாட்சியில் இதற்கான நீதி நிலைநாட்டப்படும் என உறுதியளித்துள்ளார்.

தமிழ் மக்கள் முன்னிலையில் பிள்ளையானுக்கு எதிராக சஜித் வழங்கிய வாக்குறுதி | Sajith Promises Arrest Pillaiyan For Easter Attack

அதனையும் தாண்டி குறிப்பாக நல்லாட்சிய அரசாங்க காலப்பகுதியில் தான் அமைச்சராக கடமையை ஏற்று இருந்த காலப்பகுதியில் முடிக்கப்படாமல் இருக்கின்ற அனைத்து வீட்டுதிட்ட வேலைகள் அனைத்தும் ஒரு மாத கால பகுதிக்குள் நிறைவுறுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கோட்டாபயவின் ஆதரவாளர்களுக்கு ரணில் விடுத்துள்ள கோரிக்கை

கோட்டாபயவின் ஆதரவாளர்களுக்கு ரணில் விடுத்துள்ள கோரிக்கை

தமிழ் பொது வேட்பாளருக்கு எதிராக திட்டம் தீட்டும் தமிழரசுக்கட்சி எம்.பிக்கள் : அம்பலமாகியுள்ள பல விடயங்கள்

தமிழ் பொது வேட்பாளருக்கு எதிராக திட்டம் தீட்டும் தமிழரசுக்கட்சி எம்.பிக்கள் : அம்பலமாகியுள்ள பல விடயங்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்