கொரோனா தொற்றிலிருந்து மீண்ட சஜித் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு
corona
recovered
sajithcouple
By Sumithiran
கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பூசியை மீண்டும் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ நிராகரித்துள்ளார்.
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரமதாஸ மற்றும் அவரது துணைவியார் ஜலனி பிரேமதாஸ ஆகியோர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் அவர் தனது பாரியாருடன் கொழும்பு கங்காராமய விகாரைக்கு சென்று ஆசிர்வாதம் பெற்றார்.
இதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட அவர் மேற்கண்டவாறு கூறினார்.
நாட்டு மக்கள் அனைவருக்கும் கொவிட் தடுப்பூசி பெறும்வரை தாம் அதனை செலுத்திக்கொள்ளப் போவதில்லை என்றும் அவர் சூளுரைத்தார்.


தையிட்டி விகாரையும் தமிழ் மக்களின் உறுதியான நிலைப்பாடும் 4 மணி நேரம் முன்
லசந்தவுக்கான நீதியை வழங்குமா அநுர அரசு!
1 நாள் முன்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி