சஜித்துடன் பணிபுரிந்த 11 ஊழியர்களுக்கு கொரோனா
sajith
corona
speaker
staf
By Sumithiran
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் பணிபுரியும் 11 ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதை எதிர்க்கட்சித் தலைவர் ஊடகச் செயலாளர் ரஞ்சித் குமார சமரகூன்உறுதிப்படுத்தினார்.
இதற்கிடையில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு நாடாளுமன்றத்தில் கொரோனா வைரஸ் தொற்றியதா என்பது குறித்து சபாநாயகர் விசாரணை நடத்தியதாகவும், நாடாளுமன்றத்தில் சஜித் பிரேமதாசாவுக்கு தொற்று ஏற்படவில்லை என்று அவருக்கு சபாநாயகர் அறிவித்ததாகவும் ரஞ்சித் குமார சமரகூன் கூறினார்.
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட சஜித் பிரேமதாச மற்றும் திருமதி ஜலானி பிரேமதாச ஆகியோர் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாக சமரகூன் மேலும் தெரிவித்தார்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்