பரிதாப நிலையில் டலஸ் அணி! சஜித் பக்கம் தாவும் முக்கிய எம்பிக்கள்
Sajith Premadasa
By pavan
டலஸ் அழகப்பெரும தலைமையிலான சுதந்திர மக்கள் சபையில் இருக்கும் மேலும் இரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான கூட்டணியில் இணையவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.
நாடாளுமன்ற உறுப்பினர்களான லலித் எல்லாவள, திலக் ராஜபக்ஷ ஆகிய இருவருமே இவ்வாறு இணையவுள்ளனர் என அறியமுடிகின்றது.
புரிந்துணர்வு உடன்பாடு
லஸ் அணியில் உள்ள 13 நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஏற்கனவே அறுவர் ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியில் இணைந்து புரிந்துணர்வு உடன்பாட்டிலும் கைச்சாத்திட்டுள்ளனர்.
இந்நிலையிலே மேலும் இருவர் அப்பக்கம் செல்லவுள்ளனர்.
அதேவேளை, எந்தத் தரப்புடன் இணைவது என்பது தொடர்பில் டலஸ் அழகப்பெரும உட்பட
ஏனைய சில உறுப்பினர்கள் இன்னும் முடிவெடுக்கவில்லை.
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 11 மணி நேரம் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்