அரச துறையினருக்கு பேரதிர்ச்சி கொடுத்த அரசாங்கம்! இனி நாடு முடங்கினால் சம்பளம் “கட்” - திலும் அமுனுகம
Corona
Curfew
Salary
Dilum Amunugama
SriLanka
By Chanakyan
கொரோனா தாக்கத்தின் தீவிரத்தால் நாடு மீண்டும் மீண்டும் முடக்கப்பட்டால் அரச துறையினரின் மாதாந்த சம்பளத்தைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும், இதுவே ஆளும் கட்சியிலுள்ள அனைத்து உறுப்பினர்களினதும் நிலைப்பாடாகும்.
இவ்வாறு போக்கவரத்து இராஜாங்க அமைச்சர் டிலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகசவ்களுடன் வெளிவருகின்றது இன்றைய பத்திரிகைக் கண்ணோட்டம்,
1ம் ஆண்டு நினைவஞ்சலி