அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு: அமைச்சர் வெளியிட்ட தகவல்

Colombo Mahindananda Aluthgamage Government Employee Government Of Sri Lanka Economy of Sri Lanka
By Thulsi Jun 27, 2024 09:19 AM GMT
Report

எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளம் நிச்சயமாக உயர்த்தப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே (Mahindananda Alutgamage) தெரிவித்துள்ளார்.

அத்துடன் சில அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சி நிரல்களுக்கு ஏற்ப அரச ஊழியர்கள் வீதியில் இறங்க வேண்டாம் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் (colombo) நேற்றையதினம் (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அரச ஊழியர்களுக்கு நிதி இராஜாங்க அமைச்சர் வெளியிட்ட தகவல்

அரச ஊழியர்களுக்கு நிதி இராஜாங்க அமைச்சர் வெளியிட்ட தகவல்

வீதியில் இறங்கி போராட்டம்

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், நாடு முன்னோக்கி செல்லும் போது ஜே.வி.பி மற்றும் ஐ.ம.சக்தியின் அரச ஊழியர்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு: அமைச்சர் வெளியிட்ட தகவல் | Salary Increment Allowance For Government Servants

அடுத்த மாதம் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வருவார்கள். இப்படிப்பட்ட நேரத்தில் நாம் ஆர்ப்பாட்டம் நடத்தும்போது சுற்றுலாப் பயணிகள் நம் நாட்டிற்கு வருவார்களா 

அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும் என்பதில் நாங்கள் உடன்படுகிறோம். சம்பள முரண்பாடு குறித்து ஆராய அதிபர் குழுவொன்றை நியமித்துள்ளார். வரும்  வரவு செலவுத் திட்டத்தில் அரசு ஊழியர்களின் சம்பளம் கண்டிப்பாக உயர்த்தப்படும்.

அனுரகுமார திசாநாயக்க மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோர் அமைச்சரவைகளை உருவாக்குகிறார்கள், ஆனால் நாட்டை மீட்கும் பொருளாதார திட்டத்தைப் பற்றி பேசுவதில்லை.

நம்பிக்கையான பாதையில் நாடு

அமைச்சர்களுக்கு உத்தியோகபூர்வ வாசஸ்தலங்களை வழங்காமல், ஓய்வுபெற்ற அதிபர்களின் சம்பளத்தை இடைநிறுத்தி, நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாகன அனுமதிப்பத்திரத்தை இடைநிறுத்தி நாட்டைக் கட்டியெழுப்ப முயற்சிக்கின்றனர்.

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு: அமைச்சர் வெளியிட்ட தகவல் | Salary Increment Allowance For Government Servants

நாட்டில் 14 இலட்சம் அரச ஊழியர்கள் உள்ளனர். அவர்களைப் பற்றி ஜே.வி.பியின் கருத்தைச் சொல்லுங்கள். இன்று மக்கள் நாட்டின் மீது நம்பிக்கை வைத்துள்ளனர்.

மக்கள் புதிய தொழில் துறைகளைத் தொடங்கியுள்ளார்கள். நாடு நம்பிக்கையான பாதையில் செல்லும் போது, இந்த நாட்டின் எதிர்கால சந்ததியினருக்கு பாதுகாப்பான நாடு உருவாகும் போது, நாட்டை செயலிழக்கச் செய்யும் வகையில் செயல்படாதீர்கள்.

இந்த இக்கட்டான நேரத்தில், இரண்டு அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சி நிரல்களுக்கு ஏற்ப அரச ஊழியர்கள் வீதியில் இறங்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம். அவ்வாறு நடந்தால் மீண்டும் உரிமையான நாட்டை இழக்க நேரிடும் என்றும் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் வெளியான தகவல்

விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் வெளியான தகவல்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   
ReeCha
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு இறுப்பிட்டி, வேலணை மேற்கு, Markham, Canada

27 Feb, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Toronto, Canada

01 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாழ், இருபாலை, Markham, Canada

12 Mar, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Brampton, Canada

03 Mar, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, உரும்பிராய், Ilford, United Kingdom

12 Mar, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, பரிஸ், France

13 Mar, 2006
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி வடக்கு, இடைக்குறிச்சி

25 Feb, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுதந்திரபுரம்

27 Feb, 2026
நன்றி நவிலல்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

29 Feb, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 6ம் வட்டாரம், நீராவியடி, Toronto, Canada

22 Feb, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

20 Feb, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, கனகாம்பிகைக்குளம், Ross-on-Wye, United Kingdom

01 Mar, 2024
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025