அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு: ரணிலிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

Ranil Wickremesinghe Shanakiyan Rasamanickam Government Employee Government Of Sri Lanka Ceylon Teachers Service Union
By Thulsi Jul 11, 2024 03:00 AM GMT
Report

ஊழியர்களின் சம்பள அதிகரிப்பும் கொடுப்பனவுகளும் நியாயமானதே என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் (Shanakiyan Rasamanickam) தெரிவித்துள்ளார்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் நியாயமான கோரிக்கையினையே முன்வைக்கின்றனர், இதனை கவனத்தில் கொண்டு அதிபர் விசேட நடவடிக்கை வேண்டும் என்றும் இரா.சாணக்கியன் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தின் நேற்றைய (10) அமர்வின் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

விசேட சம்பள அதிகரிப்பு: ஆசிரியர்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்

விசேட சம்பள அதிகரிப்பு: ஆசிரியர்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்

கிராம உத்தியோகத்தர்

அவர் மேலும் உரையாற்றுகையில், “பிரதேச செயலாளர்களுக்கும் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர்களுக்கும் 25,000 ரூபாய் வெகுமதி (Bonus) கொடுப்பதற்கு இணங்கி உள்ளனர்.

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு: ரணிலிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை | Salary Increments And Allowances Of Gov Employees

எனினும், கிராம உத்தியோகத்தர்களுக்கு போக்குவரத்து கொடுப்பனவு தற்போது ரூபா 600 மாத்திரமே வழங்கப்படுவதுடன் ஒரு கிராம உத்தியோகத்தர் அலுவலகத்திற்காக தற்போது ரூபா 3000 மாத்திரமே வழங்கப்படுகிறது.

இதனை ரூபா 4000 அல்லது ரூபா 6000 வரை அதிகரிக்குமாறும் வருடத்திற்கு சீருடைக்காக ரூபா 5000 உம், அலுவலக உபகரணங்களுக்காக ரூபா 1500 உம் வழங்கப்படுகிறது.

எனவே இவற்றுக்கான பணத்தொகையை அதிகரித்து தருமாறு கோரிக்கையை முன்வைத்துள்ளனர். மேற்கூறப்பட்ட கோரிக்கைகளை கிராம உத்தியோகத்தர்களுக்கு வழங்க வேண்டும்.

மின் கட்டணம் 30% குறைக்க தீர்மானம்: அமைச்சர் அறிவிப்பு

மின் கட்டணம் 30% குறைக்க தீர்மானம்: அமைச்சர் அறிவிப்பு

அபிவிருத்தி உத்தியோகத்தர்

அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மொத்தமாக 1,10000 பேர் உள்ளனர். அதில் 90,000 பேர் வேலை நிறுத்த போராட்டம் செய்கின்றனர். மிகுதியாக உள்ள 20,000 பேருக்கு சான்றிதழும், விசேட கொடுப்பனவும் அதிபரினால் வழங்கப்பட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு: ரணிலிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை | Salary Increments And Allowances Of Gov Employees

இவ்வாறான செயல் அவர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும். இம் முயற்சியை விடுத்து அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் கோரிக்கையினை நிறைவேற்றுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

இவர்கள் சம்பளத்தில் மேலதிகமாக ரூபா2000 மாத்திரமே கேட்கின்றனர். இவர்கள் அநீதியான முறையில் கேட்கவில்லை. நாட்டின் பொருளாதார நிலைமை மிகவும் கடினமான நிலையில் உள்ளது.

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு: ரணிலிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை | Salary Increments And Allowances Of Gov Employees

ஆசிரியர்களின் சம்பளம் அதிகரிப்பு

அத்துடன், ஆசிரியர்களின் சம்பளம் அதிகரித்ததால் மூன்றில் இரண்டு பங்கு இன்னும் வழங்கப்படாத நிலையில் உள்ளது. இதன் பொருட்டே ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

நியாயமான கோரிக்கையினையே இந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் முன்வைக்கின்றனர். இதனை கவனத்தில் கொண்டு அதிபர் விசேட நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார். 

விசேட சம்பள அதிகரிப்பு: ஆசிரியர்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்

விசேட சம்பள அதிகரிப்பு: ஆசிரியர்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

திருநெல்வேலி, கோண்டாவில், London, United Kingdom

19 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பிரித்தானியா, United Kingdom

26 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி, கொழும்பு

26 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025