சுரேஷ் சலே செய்த மிகப்பெரும் தவறு : சுட்டிக்காட்டும் சாமர எம்.பி

MP Chamara Sampath Dassanayake Shani Abeysekara Suresh Salley
By Jaso Jun 14, 2026 10:52 AM GMT
Report

1987-ல் இராணுவத்தில் இரண்டாம் லெப்டினன்டாகச் சேர்ந்த சுரேஷ் சலே, மேஜர் ஜெனரலாக ஓய்வு பெற்றார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சமர சம்பத் தசநாயக்க தெரிவித்தார்.

எனினும் , கடந்த தேர்தலில் சுரேஷ் சலே செய்த ஒரு பெரிய தவறு, தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் மேடையில் ஏறாததுதான் என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.

திசைகாட்டி மேடையில் ஏறியிருந்தால், சலே தற்போதைய அரசாங்கத்தின் பாதுகாப்புச் செயலாளராக இருந்திருப்பார் 

நல்லாட்சி காலத்தில் ரணிலின் அடியாட்கள்

என்றும், ரவி செனவிரத்னவும் ஷானி அபேசேகரவும் சலே செய்த அதே தவறைச் செய்யாமல் திசைகாட்டி மேடையில் ஏறியிருந்தனர் எனவும் சமர சம்பத் தசநாயக்க குறிப்பிட்டார்.

சுரேஷ் சலே செய்த மிகப்பெரும் தவறு : சுட்டிக்காட்டும் சாமர எம்.பி | Salle Made A Big Mistake Chamara Mp

முந்தைய நல்லாட்சி அரசாங்கத்தில் ரணில் விக்ரமசிங்கவின் அடியாட்களாக இருந்த ரவி செனவிரத்ன, ஷானி அபேசேகர மற்றும் ஆனந்த விஜேபால ஆகியோர் இந்த வழியில் தனிநபர்களை வேட்டையாடினர் என்றும் அவர் தெரிவித்தார்.

ஒரு நிகழ்ச்சியில் உரையாற்றியபோது அவர் இவ்வாறு கூறினார்.

சலேவிடமிருந்து வாக்குமூலம் பெறுவது மட்டும் போதாது! அரசாங்கத்திடம் கோரிக்கை

சலேவிடமிருந்து வாக்குமூலம் பெறுவது மட்டும் போதாது! அரசாங்கத்திடம் கோரிக்கை

சுரேஷ் சலேவுக்கு மரண தண்டனை..! சட்டத்தை நடைமுறைப்படுத்துங்கள்: அஜித் மானப்பெரும

சுரேஷ் சலேவுக்கு மரண தண்டனை..! சட்டத்தை நடைமுறைப்படுத்துங்கள்: அஜித் மானப்பெரும

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி