கோட்டாபய, மகிந்த உட்பட 18 பேர் மீது சர்வதேச தடை - பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு அழைப்பு

gotabaya mahinda rajapaksha international sanctions
By Sumithiran Feb 01, 2022 09:43 PM GMT
Report

சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ  (Gotabaya Rajapaksa)மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ  (Mahinda Rajapaksa.)உட்பட 18 சிறிலங்கா கடற்படை மற்றும் படை அதிகாரிகள் மீது சர்வதேச தடைகளை விதிக்குமாறு பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு பிரித்தானிய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தென்னிலங்கை சிங்கள ஊடகமொன்று பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளது.

நாடாளுமன்றக் குழுவின் தலைவரான எலியட் கோல்பேர்ன்(Elliott Colburn) இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார். பிரித்தானிய நாடாளுமன்றத்தில் தடைகள் பட்டியல் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அரச தலைவர் கோட்டாபய மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ச தவிர்ந்த தடை விதிக்கப்பட்டுள்ள ஏனையோர் விபரம் பின்வருமாறு:

முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா (Sarath Fonseka), தற்போதைய இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா (Shavendra Silva), சத்தியபிஞ்சர லியனகே (Satyapinjara Liyanage),தற்போதைய பாதுகாப்பு செயலர் ஜெனரல் கமல் குணரத்ன(Kamal Gunaratne),முன்னாள் யாழ்.மாவட்ட தளபதி மஹிந்த ஹத்துருசிங்க (Mahinda hathurusinghe),முன்னாள் படைத்தளபதி மேஜர் ஜெனரல் நந்த மல்லவாராச்சி(Nanda Mallawarachchi),முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் ஜகத் ஜயசூரிய(Jagath Jayasuriya), பஞ்சரசன்ன சில்வா(Panjarasanna Silva) நந்தன உடவத்த(Nandana Udawatte), சாகி கல்லகே(Chagi Gallage), ஜி. டி. ரவிபிஞ்சரா(G. D. Ravipinjara), முன்னாள் கடற்படைத்தளபதி வசந்த கரன்னாகொட(Wasantha Karannagoda), அட்மிரல் திசார ரணசிங்க (Thisara Ranasinghe), சோமதிலக்க திஸாநாயக்க (Somathilake Dissanayake) மற்றும் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவின் முன்னாள் கட்டளைத் தளபதி ஆகியோர் அடங்குகின்றனர்.

அத்துடன் விடுதலை புலிகளின் ஒன்பது புலம்பெயர் அமைப்புகளும் இந்த கோரிக்கைக்கு ஆதரவளித்துள்ளதாக அந்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.

ReeCha
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, கனடா, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கனடா, Canada

18 Jul, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, London, United Kingdom

13 Jul, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுழிபுரம், பன்னாலை, கொழும்பு

18 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, கொழும்பு, London, United Kingdom

24 Jul, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு மற்றும் 6ம் ஆண்டு நினைவஞ்சலிகள்

வவுனியா, அல்லைப்பிட்டி

24 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Yverdon-les-Bains, Switzerland, Avenches, Switzerland

23 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, கொட்டாஞ்சேனை

22 Jul, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி

22 Jul, 2013
மரண அறிவித்தல்

கச்சாய், சாவகச்சேரி

20 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஆனைக்கோட்டை, கொழும்பு, Scarborough, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், London, United Kingdom

21 Jul, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Eskilstuna, Sweden, Enschede, Netherlands

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, துன்னாலை, London, United Kingdom

22 Jul, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், கரம்பொன் கிழக்கு

29 Jul, 2001
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

22 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம், சென்னை, India, பிரான்ஸ், France

19 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி