மரண இருளில் இருந்து வெளிச்சம் உண்டாகட்டும்!! சந்ரு பெர்னாண்டோ நத்தார் தின வாழ்த்துச் செய்தி
christmas
wishes
sandru fernando
By Vanan
யேசு கிறிஸ்துவின் பிறப்பு இவ்வுலகில் மீட்பை மட்டுமல்ல, சந்தோசத்தையும் சமாதானத்தையும், ஒற்றுமையையும் ஒருங்கே தருகிறது என்கிறார் அகில இலங்கை கிறிஸ்தவ அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவர் அருட் கலாநிதி எஸ். சந்ரு பெர்னாண்டோ .
நத்தார் தின வாழ்த்துச் செய்தியில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவரது நத்தார் தின வாழ்த்துச் செய்தி காணொளி வடிவில்,
நல்லூர் கந்தசுவாமி கோவில் கொடியேற்றம் - 29.07.2025

1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்