இலங்கை கிரிக்கட் சபைக்கு புதிய தலைவரானார் எரான்! முக்கிய அங்கத்தவராக சங்கக்கார

Cricket Sri Lanka Cricket
By Dharu Apr 29, 2026 12:50 PM GMT
Report

ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) முன்னாள்  நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன, புதிய இலங்கை கிரிக்கெட் சபையின் (SLC) இடைக்காலக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகேவால் எரன் விக்ரமரத்ன நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரொஷான் மஹாநாம, குமார் சங்கக்கார, துஷிர ரடெல்லா, சிதத் வெட்டிமுனி, அவந்தி கொலம்பகே, பிரகாஷ் ஷாஃப்டர், உபுல் குமாரப்பெரும மற்றும் டினால் பிலிப்ஸ் ஆகிய ஒன்பது பேர் கொண்ட இடைக்காலக் குழுவில் உறுப்பினர்களாக அங்கம் வகிக்க உள்ளனர்.

ஷம்மி சில்வாவின் பதவி விலகல் தீர்மானம்: இலங்கை அரசுக்கு ஐ.சி.சி.யால் காத்திருக்கும் முக்கிய சவால்

ஷம்மி சில்வாவின் பதவி விலகல் தீர்மானம்: இலங்கை அரசுக்கு ஐ.சி.சி.யால் காத்திருக்கும் முக்கிய சவால்

புதிய குழு

இதன்படி இலங்கை கிரிக்கெட் சபையின் முன்னாள்  தலைவர் ஷம்மி சில்வா மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் இன்று விளையாட்டுத்துறை அமைச்சரிடம் தங்களது பதவி விலகல் கடிதங்களைச் சமர்ப்பித்ததைத் தொடர்ந்து இந்த நியமனம் நடைபெற்றுள்ளது.

இலங்கை கிரிக்கட் சபைக்கு புதிய தலைவரானார் எரான்! முக்கிய அங்கத்தவராக சங்கக்கார | Sangakkara Appointed As New Committee Member Slc

இதன்போது, ​​விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே பதவி விலகலை ஏற்றுக்கொண்டதாக, விளையாட்டு அமைச்சு ஓர் அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டது.

1973-ஆம் ஆண்டின் 25-ஆம் இலக்க விளையாட்டுச் சட்டத்தின் 31 மற்றும் 34-ஆம் பிரிவுகளின்படி அமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் கீழ், இலங்கை கிரிக்கெட்டின் நிர்வாகம் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் தற்காலிகமாக இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் கொண்டுவரப்படும் என்று அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.

கிரிக்கெட்டில் நிலவும் தற்போதைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும், நிர்வாக அமைப்பிற்குள் கட்டமைப்பு சீர்திருத்தங்களைச் செயல்படுத்தவும் விரைவில் ஒரு குழு நியமிக்கப்படும் என்று அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது. 

விளையாட்டு அமைச்சு வசமானது இலங்கை கிரிக்கெட் நிறுவனம்!

விளையாட்டு அமைச்சு வசமானது இலங்கை கிரிக்கெட் நிறுவனம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Ang Mo Kio, Singapore

02 May, 2026
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Toronto, Canada

28 Apr, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
நன்றி நவிலல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சண்டிலிப்பாய் வடக்கு, Jaffna, நல்லூர், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கனடா, Canada

02 May, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, அராலி தெற்கு

30 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

02 May, 2016
8ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024