விளையாட்டு அமைச்சு வசமானது இலங்கை கிரிக்கெட் நிறுவனம்!

Sri Lanka Cricket Government Of Sri Lanka Sri Lankan Peoples Shammi Silva
By Dhilak Apr 29, 2026 08:44 AM GMT
Report

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வா மற்றும் அதன் செயற்குழு உறுப்பினர்கள் தமது பதவிகளை விட்டு விலகிய நிலையில், அந்த நிறுவனத்தின் நிர்வாகத்தை விளையாட்டு அமைச்சச்சு உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் பொறுப்பேற்றுள்ளது.

விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே இந்த பதவி விலகல்களை ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

1973ஆம் ஆண்டின் 25ஆம் இலக்க விளையாட்டுச் சட்டத்தின் 31 மற்றும் 34 ஆகிய பிரிவுகளின் கீழ் அமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிர்வாகம் தற்காலிகமாக இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு பெண் மீது பாலியல் அத்துமீறல்! பல்கலை மாணவன் அதிரடி கைது

வெளிநாட்டு பெண் மீது பாலியல் அத்துமீறல்! பல்கலை மாணவன் அதிரடி கைது

புதிய குழு நியமனம் 

இதன்படி, மறு அறிவித்தல் வரை கிரிக்கெட் நிறுவனத்தின் அனைத்து நிர்வாக நடவடிக்கைகளும் அமைச்சின் மேற்பார்வையின் கீழ் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

விளையாட்டு அமைச்சு வசமானது இலங்கை கிரிக்கெட் நிறுவனம்! | Sports Ministry Takes Over Slc

விளையாட்டுத்துறையில் நிலவும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைக் காண்பதற்கும், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்குள் கட்டமைப்பு ரீதியான சீர்திருத்தங்களை முன்னெடுப்பதற்கும் இன்னும் சில நாட்களில் புதிய குழு ஒன்று நியமிக்கப்படும் என அமைச்சின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிரிக்கெட் நிறுவனத்தின் தலைமை இன்று முறைப்படி சமர்ப்பித்த பதவி விலகல் கடிதங்களை தொடர்ந்தே இந்த அதிரடி மாற்றம் நிகழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மின்சார கட்டண திருத்தம் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

மின்சார கட்டண திருத்தம் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

நிலக்கரி கொள்வனவு மோசடிகள்! பொதுமக்களிடமிருந்து திரட்டப்படவுள்ள தகவல்கள்

நிலக்கரி கொள்வனவு மோசடிகள்! பொதுமக்களிடமிருந்து திரட்டப்படவுள்ள தகவல்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...
ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி