நிலக்கரி கொள்வனவு மோசடிகள்! பொதுமக்களிடமிருந்து திரட்டப்படவுள்ள தகவல்கள்

Anura Kumara Dissanayaka Government Of Sri Lanka Sri Lankan Peoples
By Dhilak Apr 29, 2026 04:46 AM GMT
Report

2009ஆம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்ட அனைத்து நிலக்கரி கொள்வனவு ஒப்பந்தங்கள் குறித்து விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு, எதிர்வரும் மே மாதம் 4ஆம் திகதி திங்கட்கிழமை முதல் இது தொடர்பான தகவல்களைப் பொதுமக்களிடமிருந்து திரட்ட தீர்மானித்துள்ளது.

நிலக்கரி இறக்குமதி செயல்முறை தொடர்பாகப் பொதுமக்கள் தங்களுக்குத் தெரிந்த தகவல்களை நேரிடையாகவோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்க முடியும் என ஆணைக்குழுவின் செயலாளர் பி.வி. பந்துலசேன தெரிவித்துள்ளார்.

தகவல்களை வழங்க விரும்புவோர், கொழும்பு 12, சஞ்சி ஆராச்சி வத்தை, நீதிமன்ற வீதியில் அமைந்துள்ள அளுத்கடை நீதிமன்ற வளாகத்தின் 5வது மாடியில் உள்ள விசாரணை ஆணைக்குழு அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க முடியும்.

அநுரவின் அழைப்பை ஏற்ற வெளிநாடொன்றின் ஜனாதிபதி!

அநுரவின் அழைப்பை ஏற்ற வெளிநாடொன்றின் ஜனாதிபதி!

பிரத்யேக மின்னஞ்சல்

அத்துடன், எதிர்காலத்தில் டிஜிட்டல் முறையில் தகவல்களைச் சமர்ப்பிப்பதை எளிதாக்கும் வகையில் பிரத்யேக மின்னஞ்சல் முகவரி ஒன்றும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

நிலக்கரி கொள்வனவு மோசடிகள்! பொதுமக்களிடமிருந்து திரட்டப்படவுள்ள தகவல்கள் | Coal Purchase Agreements Informations From Public

நிலக்கரி இறக்குமதி தொடர்பாக கணக்காய்வாளர் நாயகம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரால் ஏற்கனவே நடத்தப்பட்ட விசாரணைகள் மற்றும் கணக்காய்வு அறிக்கைகளிலிருந்து தரவுகளைத் திரட்டும் பணிகளை ஆணைக்குழு ஏற்கனவே ஆரம்பித்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.

முழு அதிகாரங்களையும் கொண்ட இந்த ஜனாதிபதி ஆணைக்குழு, உயர்நீதிமன்ற நீதியரசர் கிஹான் குலதுங்க தலைமையில் இயங்குகிறது.மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் ஆதித்ய படபெந்திகே மற்றும் மேல் நீதிமன்ற நீதியரசர் சஞ்சீவ சோமரத்ன ஆகியோர் இந்த ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்களாகச் செயற்படுகின்றனர்.

ரணிலின் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு

ரணிலின் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு

யாழில் நெகிழ்ச்சி - வீதியில் இருந்த நகையை எடுத்து உரியவரிடம் சேர்த்த இளைஞன்

யாழில் நெகிழ்ச்சி - வீதியில் இருந்த நகையை எடுத்து உரியவரிடம் சேர்த்த இளைஞன்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
8ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
நன்றி நவிலல்

நயினாதீவு, கொட்டடி, வெள்ளவத்தை

30 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Stavanger, Norway

29 Apr, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

29 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சின்னப்புதுக்குளம், நல்லூர்

21 Apr, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தென்காசி, India, சென்னை, India

28 Apr, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024