ரணிலின் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு

Ranil Wickremesinghe Court of Appeal of Sri Lanka
By Thulsi Apr 29, 2026 04:01 AM GMT
Report

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீதான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது  

பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கு இன்று (29) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாகப் பதவி வகித்த காலத்தில், லண்டனில் நடைபெற்ற தனது மனைவி பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காகச் சென்றபோது, அரசாங்க நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுத் தொடர்பிலேயே இந்த முறைப்பாடு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அர்ச்சுனா எம்.பிக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு!

அர்ச்சுனா எம்.பிக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு!

நீதிமன்றத்தில் முன்னிலை

முன்னாள் ஜனாதிபதி, ஆகஸ்ட் 22, 2025 அன்று, குற்றப் புலனாய்வுத்துறையின் முன் வாக்குமூலம் அளிப்பதற்காக முன்னிலையான பின்னர் கைது செய்யப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து, அவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு, ஆகஸ்ட் 26, 2025 வரை நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார்.  

ரணிலின் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு | Case Against Ranil To Be Reconsidered Today

மருத்துவ அறிக்கைகளைப் பரிசீலித்ததைத் தொடர்ந்து, கொழும்பு கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர, தலா ரூ. 5 மில்லியன் மதிப்புள்ள பிணைகளில் அவரை விடுவிக்கப் பின்னர் உத்தரவிட்டிருந்தது.

விக்கிரமசிங்கவின் சார்பில் முன்னிலையான வழக்கறிஞர்கள் ஒரு பிரிட்டிஷ் பல்கலைக்கழகத்தின் அழைப்பின் பேரில் இந்தப் பயணம் மேற்கொள்ளப்பட்டதாகவும் பதவியில் இருக்கும் ஒரு ஜனாதிபதி மேற்கொள்ளும் உத்தியோகபூர்வ மற்றும் தனிப்பட்ட பயணங்களுக்கு இடையே தெளிவான வேறுபாடு இல்லை என்றும் தெரிவித்தனர். எனவே அரச நிதி முறைகேடு எதுவும் நடைபெறவில்லை என்றும் அவர்கள் வாதிட்டிருந்தனர். 

ஜனாதிபதியின் உத்தரவில் வெளியான விசேட வர்த்தமானி

ஜனாதிபதியின் உத்தரவில் வெளியான விசேட வர்த்தமானி

வாக்குமூலம் பதிவு

இதேவேளை இந்த வழக்குத் தொடர்பாக கடந்த ஏப்ரல் மாதம் 24ஆம் திகதி, குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் முன்னாள் ஜனாதிபதியின் மனைவி மைத்திரி விக்ரமசிங்கவின் இல்லத்திற்குச் சென்று அவரிடம் வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்திருந்தனர்.

ரணிலின் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு | Case Against Ranil To Be Reconsidered Today

வாக்குமூலம் வழங்குவதற்காகத் தனது இல்லத்திற்கு வருமாறு மைத்திரி விக்ரமசிங்க விடுத்த எழுத்துப்பூர்வ கோரிக்கைக்கு அமைவாகவே, சிஐடி அதிகாரிகள் அவரது வீட்டிற்குச் சென்று இந்த நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.  

யாழில் நெகிழ்ச்சி - வீதியில் இருந்த நகையை எடுத்து உரியவரிடம் சேர்த்த இளைஞன்

யாழில் நெகிழ்ச்சி - வீதியில் இருந்த நகையை எடுத்து உரியவரிடம் சேர்த்த இளைஞன்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

அரியாலை, ஜேர்மனி, Germany

30 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

பதுளை, யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், Montreal, Canada

31 Jul, 2026
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, Berlin, Germany

11 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பிரித்தானியா, United Kingdom

01 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், சென்னை, India, Cergy, France

02 Aug, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், Gonesse, France

01 Aug, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுழிபுரம், கனடா, Canada

28 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

நவாலி வடக்கு, Montreal, Canada

28 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom, மெல்போன், Australia

29 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

12 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, புத்துவெட்டுவான், கிளிநொச்சி, Brampton, Canada

31 Jul, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை கிழக்கு, யாழ்ப்பாணம்

26 Jul, 2021
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025