யாழில் நெகிழ்ச்சி - வீதியில் இருந்த நகையை எடுத்து உரியவரிடம் சேர்த்த இளைஞன்

Sri Lanka Police Jaffna Sri Lanka Police Investigation
By Kajinthan Apr 29, 2026 03:01 AM GMT
Report

யாழில் வீதியில் விழுந்து கிடந்த தங்க ஆபரணத்தை எடுத்து சுன்னாகம் காவல்துறையினர் ஊடாக உரியவரிடம் சேர்ப்பித்த நெகிழ்வான சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் நேற்றையதினம் யாழ்ப்பாணம் - சுன்னாகம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், சுன்னாகம் வர்த்தக வங்கிக்கு முன்பாக தங்க ஆபரணம் ஒன்று கீழே விழுந்து காணப்பட்டது.

அமெரிக்க கடவுச்சீட்டுகளில் ட்ரம்ப்பின் உருவம் - உலகின் மிகவும் பாதுகாப்பான ஆவணம்

அமெரிக்க கடவுச்சீட்டுகளில் ட்ரம்ப்பின் உருவம் - உலகின் மிகவும் பாதுகாப்பான ஆவணம்

பார்த்தீபனின் நேர்மை

குறித்த தங்க ஆபரணத்தை கண்டெடுத்த குப்பிளான் பகுதியை சேர்ந்த செல்வராசா பார்த்தீபன் என்பவர் அதனை சுன்னாகம் காவல்துறையினரிடம் ஒப்படைத்தார்.

யாழில் நெகிழ்ச்சி - வீதியில் இருந்த நகையை எடுத்து உரியவரிடம் சேர்த்த இளைஞன் | Man Returning Lost Jewellery Worth Lakhs In Jaffna

அதன்பின்னர் சுன்னாகம் காவல் நிலைய பொறுப்பதிகாரி நிதர்சன் தலைமையிலான காவல்துறை குழுவினர், குறித்த நகையின் உரிமையாளரான ஏழாலை பகுதியை சேர்ந்த முதியவரை கண்டுபிடித்தனர்.

அதன்பின்னர் அந்த முதியவரை அழைத்து நகையை கண்டெடுத்த பார்த்தீபனின் கையாலேயே அந்த நகையை முதியவரிடம் ஒப்படைத்தனர்.

வீதியில் கண்டெடுக்கப்பட்ட நகையை நேர்மையாக உரியவரிடம் சேர்ப்பித்த பார்த்தீபனின் நேர்மையை பலரும் பாராட்டி வருகின்றனர்.

ஈரான் போர் : தவறாக வழி நடத்தப்படும் ட்ரம்ப் : அமெரிக்க துணை ஜனாதிபதிக்கு ஏற்பட்டுள்ள அச்சம்

ஈரான் போர் : தவறாக வழி நடத்தப்படும் ட்ரம்ப் : அமெரிக்க துணை ஜனாதிபதிக்கு ஏற்பட்டுள்ள அச்சம்

கொட்டித் தீர்க்கப் போகும் இடியுடன் கூடிய மழை

கொட்டித் தீர்க்கப் போகும் இடியுடன் கூடிய மழை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி