நெருங்கும் சனிப் பெயர்ச்சி : யாருக்கு ஏழரை..! தலையெழுத்தே மாறப்போகும் ராசிக்காரர் யார் தெரியுமா..!

Horoscope Astrology Hinduism
By Vanan Aug 31, 2022 11:54 AM GMT
Report
490 Shares

ஜோதிடத்தின் மீது ஆர்வமில்லாதவர்கள், நம்பிக்கை இல்லாதவர்கள் கூட சனிப் பெயர்ச்சி நடக்கும் போது தன்னுடைய ராசிக்கு எப்படிப்பட்ட பலன்கள் கிடைக்கும் என தெரிந்து கொள்ள ஆர்வப்படுவதுண்டு.

எதிர்வரும் 2023ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் திதி திருக்கணித பஞ்சாங்கத்தின் படி சனிப்பெயர்ச்சி நடக்க இருக்கிறது. இந்த நேரத்தில் சனி முறையாக மகரத்திலிருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி ஆகவுள்ளார்.

இதனால் மகர ராசிக்கு ஏழரை சனியின் கடைசி பாகம் என்பதால் துன்பங்கள் குறையும். கும்ப ராசிக்கு ஜென்ம சனி ஆரம்பிக்கும். இதில் கும்பத்திற்கு மத்திம பலன்கள் கிடைக்கும். மீன ராசிக்கு ஏழரை சனி ஆரம்பிக்கும். இதனால் மீன ராசிக்கு பல பாடங்கள் ஆரம்பிக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

சனிபகவானின் பார்வை

நெருங்கும் சனிப் பெயர்ச்சி : யாருக்கு ஏழரை..! தலையெழுத்தே மாறப்போகும் ராசிக்காரர் யார் தெரியுமா..! | Sani Peyarchi 2023 Sani Peyarchi Palan Tamil

இந்த கிரகப் பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் கிடைக்கப் போகிறது. சனிபகவான் நீதிமான். அவர் கொடுக்க வேண்டும் என்று நினைத்தால் அள்ளிக்கொடுப்பார். 12 ராசிகளையும் கடக்க சனி பகவான் 30 ஆண்டுகாலம் எடுத்துக்கொள்வார். இதில் ஏழரை ஆண்டுகாலம் பிடித்து ஆட்டி வைப்பார்.

சனி பகவான் ஒருவரின் ராசிக்கு 3,5,6,9,10,11 ஆகிய இடங்களில் சஞ்சரிக்கும் கால கட்டத்தில் சங்கடங்கள் இல்லாத சந்தோஷங்களைத் தருவார். சனிபகவான் கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடையப்போகிறார்.

சனிபகவானின் பார்வை 3,7,10ஆம் இடங்களின் மீது விழுகிறது. கும்ப ராசியில் இருந்து சனி பகவான் மூன்றாம் பார்வையாக மேஷ ராசியையும், ஏழாம் பார்வையாக சிம்ம ராசியையும், 10ஆம் பார்வையாக விருச்சிக ராசியையும் பார்வையிடுகிறார்.

அந்த வகையில் நிகழவிருக்கும் சனிப்பெயர்ச்சியால் ராஜயோகம் அனுபவிக்கப் போகும் ராசிகாரர்கள் யார் என்று இந்தப் பதிவில் பார்க்கலாம்.

மேஷம்

நெருங்கும் சனிப் பெயர்ச்சி : யாருக்கு ஏழரை..! தலையெழுத்தே மாறப்போகும் ராசிக்காரர் யார் தெரியுமா..! | Sani Peyarchi 2023 Sani Peyarchi Palan Tamil

மேஷ ராசிக்காரர்களுக்கு ராசியில் குருவும் 11ஆம் வீட்டில் சனியும் அமரப்போகும் காலம் அற்புதமான பலன்கள் கிடைக்கும். அசையும் அசையா சொத்துக்கள் மூலம் அமோக லாபம் வரும். வெளிநாடு போகும் யோகம் வரும். பணம் கொட்டப்போகிறது.

தொழிலில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். கௌரவம் அந்தஸ்து கிடைக்கும். திருமண யோகம் கைகூடி வரப்போகிறது. மழலைச் செல்வத்தை எதிர்பார்த்துக்கொண்டிருப்பவர்களுக்கு குழந்தை பாக்கியம் வரும்.

ரிஷபம்

நெருங்கும் சனிப் பெயர்ச்சி : யாருக்கு ஏழரை..! தலையெழுத்தே மாறப்போகும் ராசிக்காரர் யார் தெரியுமா..! | Sani Peyarchi 2023 Sani Peyarchi Palan Tamil

சனி பகவான் ரிஷப ராசிக்கு பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்தில் அமரப்போவதால் செய்யும் தொழில் வளர்ச்சியடையும். அதிக பணவரவும் லாபமும் கிடைக்கும். பாவ கிரகங்கள் கேந்திரத்தில் இருந்தால் முழு பலம் பெறும். அதுவும் கும்ப ராசியில் ஆட்சி பெற்ற சனியால் சச யோகம் செயற்படும். நல்ல வேலைக்காக காத்துக்கொண்டிருப்பவர்களுக்கு அற்புதமான பலன்கள் கிடைக்கப்போகிறது.

கடந்த பல வருடங்களாக பட்ட கஷ்டங்களுக்கு பலன்கள் தேடி வரப்போகிறது. இனி வரும் காலம் அற்புதமான காலமாக அமையப்போகிறது. இனி விடிவு காலம், புது வேலை கிடைக்கும். பதவியில் புது உற்சாகம் கிடைக்கும். சனியால் கொடுக்கும் பதவி, சொத்துக்களை யாராலும் அசைக்க முடியாது. கௌரவம் அந்தஸ்து அதிகரிக்கும். தசாபுத்தியும் அற்புதமாக சேர்ந்தால் கோடீஸ்வரயோகம் தேடி வரும் காலம். அனைத்திலும் ஏற்றம் தரும் காலம் வரப்போகிறது.

மிதுனம்

நெருங்கும் சனிப் பெயர்ச்சி : யாருக்கு ஏழரை..! தலையெழுத்தே மாறப்போகும் ராசிக்காரர் யார் தெரியுமா..! | Sani Peyarchi 2023 Sani Peyarchi Palan Tamil

கண்டச்சனி, அஷ்டம சனியால் ஐந்து ஆண்டு காலம் கஷ்டங்கள் அனுபவித்த மிதுன ராசிக்காரர்களுக்கு சிரம காலம் முடியப்போகிறது. பாக்ய சனி வரப்போகிறது.

சனிபகவான் உங்களுக்கு யோகங்களை அள்ளித்தரப்போகிறார். மிகச்சிறந்த தன யோகத்தை தரப்போகிறார். சம்பள உயர்வுடன் கூடிய தொழில்வாய்ப்பு கிடைக்கும். தொழிலில் நல்ல வருமானம் கிடைக்கும். தர்ம சனியால் நிறைய வருமானம் கிடைக்கும். நிறைய பணவரவும், அசையா சொத்துக்கள் மூலம் எதிர்பாராத லாபமும் கிடைக்கும். நிறைய தர்மகாரியங்களுக்கும் செலவு செய்வீர்கள்.

கன்னி

நெருங்கும் சனிப் பெயர்ச்சி : யாருக்கு ஏழரை..! தலையெழுத்தே மாறப்போகும் ராசிக்காரர் யார் தெரியுமா..! | Sani Peyarchi 2023 Sani Peyarchi Palan Tamil

கன்னி ராசிக்காரர்களே உங்க ராசிக்கு ஆறாம் வீட்டில் சனி பகவான் அமரப்போகும் காலம் பொன்னான காலம். அத்தனை சிறப்புகளையும் தருவார். ஆறில் சனி முழு அதிகாரத்தையும் சனி தருவார். இதுவரை நிறைய சறுக்கலை சந்தித்திருப்பீர்கள். சனி தனது சொந்த வீட்டுக்கு வருவதால் கடன் நோய் எதிர்ப்பு போன்றவை கட்டுப்படும். கொடுத்த கடன்கள் விரைவில் வீடு தேடி வரப்போகிறது. தொட்டது துலங்கும் காலம் கைகூட வரப்போகிறது.

தனுசு

நெருங்கும் சனிப் பெயர்ச்சி : யாருக்கு ஏழரை..! தலையெழுத்தே மாறப்போகும் ராசிக்காரர் யார் தெரியுமா..! | Sani Peyarchi 2023 Sani Peyarchi Palan Tamil

தனுசு ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி காலம் முடியப்போகிறது. இத்தனை ஆண்டுகாலமாக எத்தனையோ கஷ்டங்கள் பட்டிருப்பீர்கள். 2023 ஜனவரி முதல் நல்ல காலம் பிறக்கப் போகிறது. பட்ட கஷ்டங்களுக்கு விடிவு காலம் பிறக்கப் போகிறது. புகழின் உச்சிக்கு செல்லப்போகிறீர்கள். திருமண விசயங்கள் கைகூடி வரும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். உயர் பதவி யோகம் வரும். புதிய தொழில் அமையும். இனி ராஜ யோக காலம் என்பதால் அனுபவிக்கத் தயாராகுங்கள்.

ReeCha
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், New Malden, United Kingdom

17 Apr, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை தெற்கு, Thun, Switzerland

11 Apr, 2025
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, London, United Kingdom, Wales, United Kingdom

19 Apr, 2023
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Eastham, United Kingdom

15 Apr, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, வரணி, Toronto, Canada

18 Apr, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கெருடாவில், ஆலங்குளாய், சண்டிலிப்பாய், Scarborough, Canada

11 May, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, Reggio Emilia, Italy, Hayes, United Kingdom

10 May, 2023
மரண அறிவித்தல்

இணுவில் மேற்கு, பிரான்ஸ், France

12 Apr, 2025
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், கோப்பாய், Katunayake, Toronto, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland, Brampton, Canada

17 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, தெஹிவளை

15 Apr, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பேர்லின், Germany, Markham, Canada

28 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், திருச்சி, India, Toronto, Canada

17 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கிளிநொச்சி, Brampton, Canada

16 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தெற்கு, Jaffna, Chur, Switzerland

16 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி மேற்கு

13 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epsom, United Kingdom

16 Apr, 2020
25ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்டத்தரிப்பு, Spiez, Switzerland

17 Apr, 2000
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

20 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கம்பர்மலை, பரந்தன், London, United Kingdom

11 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

06 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், Greenford, United Kingdom

15 Apr, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், Buchs, Switzerland

18 Apr, 2024
மரண அறிவித்தல்

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025