வக்கிரநிலையில் சனி பெயர்ச்சி - மோசமான விளைவுகளை சந்திக்கப்போகும் ராசியினர் இவர்கள் தான்...

Today Rasi Palan Horoscope 12 Rasi Palangal Tamil
By pavan Jun 18, 2023 12:40 AM GMT
Report

கும்பம் ராசியில் பயணம் செய்யும் சனிபகவான் ஜூன் 17 முதல் வக்ரநிலையில் பயணம் செய்யப்போகிறார்.

நவம்பர் 4ஆம் திகதி வரைக்கும் சனிபகவானின் வக்ரகதி பயணம் நீடிக்கும்.

சனி வக்ரமடையும் இந்த கால கட்டத்தில் சனிப்பெயர்ச்சியால் பல மாற்றங்கள் ஏற்படும். அதாவது யாருக்கெல்லாம் பாதிப்பாக இருந்ததோ அவர்களுக்கு சில நன்மைகளையும் யாருக்கெல்லாம் சாதகமாக இருந்ததோ அவர்களுக்கு சில பாதிப்பு உண்டாக வாய்ப்புகள் அதிகம்.

நான்கு மாத காலம் சனிபகவான் வக்கிரமாக செல்வதனால் 12 ராசிக்காரர்களுக்கும் ஏற்படும் பலன்களைப் பார்க்கலாம்.

மேஷம்

வக்கிரநிலையில் சனி பெயர்ச்சி - மோசமான விளைவுகளை சந்திக்கப்போகும் ராசியினர் இவர்கள் தான்... | Sani Peyarchi Palan Tamil Jothidam 12 Rasi Astrolo

சனி பகவான் வக்ரமடையும் இந்த கால கட்டத்தில் சிலருக்கு வேலை மாற்றம் ஏற்படும். வீடு மாற வாய்ப்பு உள்ளது.

புதிய வண்டி வாகனம் வாங்குவீர்கள். சுய தொழில் செய்பவர்கள் பணத்தை அதிகம் முதலீடு செய்ய வேண்டாம்.

உழைப்பு அதிகமாக இருந்தாலும் ஊதியம் குறைவாகவே இருக்கும். பொறுமை அவசியம். மாணவர்களுக்கு நல்ல எதிர்காலம் அமையும் வகையில் பள்ளி, கல்லூரிகளில் இடம் கிடைக்கும் 

ரிஷபம்

வக்கிரநிலையில் சனி பெயர்ச்சி - மோசமான விளைவுகளை சந்திக்கப்போகும் ராசியினர் இவர்கள் தான்... | Sani Peyarchi Palan Tamil Jothidam 12 Rasi Astrolo

சனி பகவான் உங்க ராசிக்கு பத்தாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். வக்ரமடையும் இந்த கால கட்டத்தில் தடைகள் நிவர்த்தியாகும். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.

வண்டி வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. சிறு சிறு விபத்துக்கள் எற்படலாம்.

உயர்கல்வி பயில்பவர்களுக்கு சிறு தடைகள் ஏற்பட்டு பின்னர் நிவர்த்தியாகும். விலை உயர்ந்த பொருட்களை பத்திரப்படுத்துங்கள். தேவையற்ற பேச்சுக்களை தவிர்க்கவும்.

சோம்பேறித்தனத்தை விட்டு ஒழியுங்கள். உடன் பிறந்தவர்களால் மன வருத்தங்கள் எற்படும். 

மிதுனம்

வக்கிரநிலையில் சனி பெயர்ச்சி - மோசமான விளைவுகளை சந்திக்கப்போகும் ராசியினர் இவர்கள் தான்... | Sani Peyarchi Palan Tamil Jothidam 12 Rasi Astrolo

சனிபகவானால் உங்களுக்கு எந்த பாதிப்பு இல்லை நன்மையே அதிகம் நடக்கிறது. புதிய வேலை கிடைக்கும். நோய் பாதிப்புகளால் சிலருக்கு அறுவை சிகிச்சைகள் செய்ய வேண்டியிருக்கும்.

பற்கள் பாதிக்கப்பட்டு பிடுங்க வேண்டியிருக்கலாம். விஐபிக்கள், அரசியல்வாதிகளின் நட்பு கிடைக்கும். நன்மைகள் அதிகம் நடைபெறும் காலம் என்பதால் அச்சப்பட தேவையிலை.

கடகம்

வக்கிரநிலையில் சனி பெயர்ச்சி - மோசமான விளைவுகளை சந்திக்கப்போகும் ராசியினர் இவர்கள் தான்... | Sani Peyarchi Palan Tamil Jothidam 12 Rasi Astrolo

அஷ்டமத்து சனி ஆட்டிப்படைத்துக்கொண்டு உள்ளது. நான்கு மாத காலம் கொஞ்சம் நிம்மதி பெருமூச்சு விடுங்கள்.

சனியின் சஞ்சாரத்தினால் வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் புரமோசன் கிடைக்கும். மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.

வேலைப்பளு அதிகரிக்கும். புதிய வேலைக்கு மாறும் போது எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்யுங்கள்.

சிம்மம்

கண்ட சனி காலம் என்றாலும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். உற்சாகமாக இருப்பீர்கள். சுறுசுறுப்பாக வேலை செய்வீர்கள்.

வேலை செய்பவர்களுக்கு புரமோசனும் சம்பள உயர்வும் அதிகரிக்கும்.

பெண்களுக்கு பொன், பொருள், ஆடை ஆபரண சேர்க்கை ஏற்படும். சுபவிரையம் ஏற்படும்.

திருமணமாகி பிள்ளை இல்லையே என்று கவலைப்பட்டவர்களின் மனக்கவலை தீரும்.

கன்னி

வக்கிரநிலையில் சனி பெயர்ச்சி - மோசமான விளைவுகளை சந்திக்கப்போகும் ராசியினர் இவர்கள் தான்... | Sani Peyarchi Palan Tamil Jothidam 12 Rasi Astrolo

சனி பகவான் வக்ரமடையும் இந்த கால கட்டத்தில் சொந்த வீடு, வண்டி வாகனங்கள் வாங்கலாம். அலுவலகத்தில் உடன் வேலை செய்யும் சக ஊழியர்களால் நன்மைகள் அதிகம் நடைபெறும்.

வேலை செய்யும் இடத்தில் சில வில்லங்கம் வரும் கவனம் தேவை. படிப்புக்காக குழந்தைகளை விட்டு பிரியும் காலம் இது. குழந்தைகளால் சுப விரையம் ஏற்படும். சனிபகவானை சனிக்கிழமைகளில் எள் தீபம் ஏற்றி வணங்கலாம்.

துலாம்

வக்கிரநிலையில் சனி பெயர்ச்சி - மோசமான விளைவுகளை சந்திக்கப்போகும் ராசியினர் இவர்கள் தான்... | Sani Peyarchi Palan Tamil Jothidam 12 Rasi Astrolo

குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். உறவினர்களால் இருந்து வந்த உபத்திரவங்கள் நீங்கும். சின்னச்சின்ன மனக்கசப்புகள் நீங்கி குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும்.

வேலை செய்யும் இடத்தில் உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். சுய தொழில் செய்பவர்களுக்கு லாபம் அதிகம் கிடைக்கும். உடன் பிறந்தவர்களால் நன்மைகள் நடைபெறும்.

வேலை செய்யும் இடத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும்.

விருச்சிகம்

வக்கிரநிலையில் சனி பெயர்ச்சி - மோசமான விளைவுகளை சந்திக்கப்போகும் ராசியினர் இவர்கள் தான்... | Sani Peyarchi Palan Tamil Jothidam 12 Rasi Astrolo

அர்த்தாஷ்டம சனி காலத்தில் வக்ரமடைவதால் கடந்த கால கஷ்டங்கள் நீங்கும். கடனாக கொடுத்த பணம் வராது என்று நினைத்த நிலையில் உங்களுடைய கைக்கு பணம் வந்து சேரும்.

கணவன் மனைவி உறவு மகிழ்ச்சிகரமானதாக இருக்கும்.

பணப்புழக்கம் தாராளமாக இருக்கும் தடைபட்டு வந்த சுபகாரியங்கள் நடைபெறும். சிலருக்கு படிப்பு, வேலைக்காக வெளியூர் வெளிநாடு செல்லும் யோகம் அமையும். 

தனுசு

வக்கிரநிலையில் சனி பெயர்ச்சி - மோசமான விளைவுகளை சந்திக்கப்போகும் ராசியினர் இவர்கள் தான்... | Sani Peyarchi Palan Tamil Jothidam 12 Rasi Astrolo

ஏழரை சனி காலம் முடிவுக்கு வந்தாலும் சில பிரச்சினைகள் தொடர்ந்து கொண்டே இருந்தது. இனி சிக்கல்கள் நீங்கும். கடன் கொடுத்து பணத்தை தராமல் இழுத்தடித்தவர்கள் பணத்தை தேடி வந்து கொடுப்பார்கள். எதிர்பாராத பணவரவு மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். புதிய முயற்சிகளில் தடைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது கவனம் தேவை. உடல் உழைப்பு கூடும். வண்டி வாகனங்களில் செல்லும் போது கவனமும் எச்சரிக்கையும் தேவை. தடைகளை தாண்டி முன்னேறுவீர்கள்.

மகரம்

ஏழரை சனியில் பாத சனி நடைபெறுகிறது. சனி வக்ரமடையும் இந்த நான்கு மாத காலம் நோய் பாதிப்புகள் சற்று குறைய வாய்ப்பு உள்ளது.

வேலைகளில் இழுபறி ஏற்படும். வேலை செய்யும் இடத்தில் சிறு பிரச்சினைகள் ஏற்படும் அவசரப்பட்டு வேலையை விட்டு விட வேண்டாம்.

தேவையற்ற முதலீடுகளை தவிர்க்கவும். வேலை செய்யும் இடத்தில் தேவையில்லாமல் மூக்கை நுழைக்க வேண்டாம்.

கும்பம்

வக்கிரநிலையில் சனி பெயர்ச்சி - மோசமான விளைவுகளை சந்திக்கப்போகும் ராசியினர் இவர்கள் தான்... | Sani Peyarchi Palan Tamil Jothidam 12 Rasi Astrolo

ஜென்ம சனி காலம் என்பதால் மனதாலும் உடலாலும் நெருக்கடி மிகுந்த கால கட்டங்களை எல்லாம் தாண்டி வந்திருப்பீர்கள். உறவினர்கள், நண்பர்களுடன் இதுநாள் வரை இருந்து வந்த மனவருத்தங்கள் நீங்கும்.

புதிய சொத்துக்கள், வண்டி வாகனங்கள் வாங்குவீர்கள். பெண்கள் ஆடைகள், பொன் நகைகள் வாங்குவீர்கள்.

அடிக்கடி வெளியூர் பயணம் ஏற்படும். மாணவர்களுக்கு நல்ல கல்லூரி, பல்கலைக்கழகங்களில் படிக்க வாய்ப்பு அமையும். பிள்ளைகளுக்கு திருமணம் கை வரும். 

மீனம்

வக்கிரநிலையில் சனி பெயர்ச்சி - மோசமான விளைவுகளை சந்திக்கப்போகும் ராசியினர் இவர்கள் தான்... | Sani Peyarchi Palan Tamil Jothidam 12 Rasi Astrolo

மனதில் மகிழ்ச்சியும் உற்சாகமும் ஏற்படும் அரசு வழியில் நன்மைகள் நடைபெறும்.

பணவரவு அதிகரிக்கும் கூடவே செலவுகளும் எட்டிப்பார்க்கும். விரைய செலவுகளை தவிர்த்து சுப செலவுகளாக மாற்றுங்கள்.

ஏழரை சனி தொடங்கியுள்ளது. வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். திருமணம் நடைபெறாதவர்களுக்கு திருமணம் நடைபெறும்.

சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். வேலை செய்பவர்களுக்கு புரமோசனும் சம்பள உயர்வும் கிடைக்கும். 

ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

17 Sep, 2000
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், தண்ணீரூற்று, St. Gallen, Switzerland

18 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

28 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில், Vaughan, Canada

19 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Toronto, Canada

14 Sep, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Kokuvil, Scarborough, Canada

16 Sep, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மதவுவைத்தகுளம், பாவற்குளம், கரம்பைமடு

16 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Ikast, Denmark, Toronto, Canada

17 Sep, 2021
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, Scarborough, Canada

13 Sep, 2025
35ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

செட்டிக்குளம், Vitry-sur-Seine, France

13 Sep, 2025
மரண அறிவித்தல்

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, பத்தமேனி, Wuppertal, Germany

16 Sep, 2024
நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 6ம் வட்டாரம், Mississauga, Canada

12 Sep, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில், Wembley, United Kingdom

13 Sep, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

13 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Muscat, Oman, தாவடி, கொழும்பு, Melbourne, Australia

12 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Bushey, United Kingdom

13 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், Aubervilliers, France

04 Sep, 2025
மரண அறிவித்தல்

மாத்தறை, அரியாலை, கொழும்பு, Harrow, United Kingdom

11 Sep, 2025