வக்ர பெயர்ச்சி அடையும் சனி பகவான் - சிக்கலில் 4 ராசிக்காரர்கள்..!

Horoscope Astrology 12 Rasi Palangal Tamil
By Pakirathan Jun 16, 2023 12:53 AM GMT
Report

நவக்கிரகங்களின் பெயர்ச்சிகளில் பெரிய மாற்றங்களை சனிப்பெயர்ச்சி தான் செய்கிறது.

சனி பகவான் ஒவ்வொரு ராசியை நோக்கி பெயர்ச்சியாகும் பொழுது, அந்த ராசிக்காரர்களினுடைய பலன்களும் மாற்றம் பெறுகிறது.

அந்தவகையில், கடந்த ஜனவரி மாதம் கும்ப ராசியில் இருந்து சனி பகவான் பெயர்ச்சியானார்.

கடக ராசி

சனி பெயர்ச்சி 2023 to 2026

தற்போது, சனி பகவான் கும்ப ராசியில் இருந்து பின்னோக்கி நகர்ந்து 4 மாதங்களுக்கு வக்ர பெயர்ச்சி அடைகிறார்.

வருகின்ற ஜூன் மாதம் 17 ஆம் திகதி முதல் நவம்பர் 4 ஆம் திகதி வரை சனி பகவான் கும்ப ராசியில் இருந்து வக்ர பெயர்ச்சி அடைகிறார்.

இதனால், 4 மாதங்களுக்கு ராகு மற்றும் கேது பெயர்ச்சி நிகழவுள்ளது. வருகின்ற ஒக்டோபர் 30 ஆம் திகதி ராகு மீன ராசிக்கும், கேது கன்னி ராசிக்கும் பெயர்ச்சி ஆகவுள்ளது.

வருகின்ற ஜூன் 17 முதல் நவம்பர் 4 ஆம் திகதி வரை சனி பகவான் கும்ப ராசியில் இருந்து வக்ர பெயர்ச்சி அடைகிறார், தற்போது அஷ்டம சனி கடக ராசிக்காரர்களுக்கு நடந்து வருகிறது.

இதன் காரணமாக, ராகு, கேது பெயர்ச்சியானது கடக ராசிக்காரர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தலாம்.

இதனால் கடக ராசிக்காரர்களுக்கு தொழிலில் கவனமாக இருக்க வேண்டும். உங்களுக்கு சில தவிர்க்க முடியாத சங்கடங்கள் ஏற்பட வாய்ப்புண்டு.

செலவுகள் அதிகரிக்கும், கடன் சுமைகள் அதிகரிக்கும், வேலை செய்யும் இடத்தில் சங்கடங்கள், எரிச்சல் அதிகரிக்கும்.

இல்லற வாழ்க்கையில் இன்னல்கள் ஏற்படும், தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது.

சிம்ம ராசி

சனி பெயர்ச்சி 2023 எப்போது

வருகின்ற ஜூன் 17 முதல் நவம்பர் 4 ஆம் திகதி வரை சனி பகவான் கும்ப ராசியில் இருந்து வக்ர பெயர்ச்சி அடைகிறார்.

இதனால் சிம்ம ராசிக்காரர்களுக்கு ஜூன் மாதம் முதல் நல்ல சாதகமான பலன்கள் கிடைக்கும்.

இருப்பினும் சில சமயங்களில் வேலை செய்யும் இடத்தில் ஆர்வம் இல்லாமல் இருப்பீர்கள்.

அலைச்சல் அதிகரிக்கும், மனநிம்மதி இல்லாமல் இருப்பீர்கள், சில விடயங்களில் யோசித்து செயல்படுங்கள்.

ஆபத்தான வேலைகளை தவிர்ப்பது நல்லது.

விருச்சிக ராசி

அடுத்த சனி பெயர்ச்சி எப்போது வருகிறது

வருகின்ற ஜூன் 17 முதல் நவம்பர் 4 ஆம் திகதி வரை சனி பகவான் கும்ப ராசியில் இருந்து வக்ர பெயர்ச்சி அடைகிறார்.

விருச்சிக ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும். நிதி விடயங்களில் சிக்கல் நிலை தோன்றும். வியாபாரத்தில் பண ரீதியிலான பிரச்சினை ஏற்படும்.

தேவையற்ற செலவுகளை தவிர்ப்பது நல்லது, மன உளைச்சல் ஏற்படலாம், ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

மீன ராசி

Vakya panchangam sani peyarchi 2023

வருகின்ற ஜூன் 17 முதல் நவம்பர் 4 ஆம் திகதி வரை சனி பகவான் கும்ப ராசியில் இருந்து வக்ர பெயர்ச்சி அடைகிறது.

மீன ராசியினருக்கு ஏழரை சனியின் ஆரம்ப நிலையாகும். இதனால் சனி ஜென்ம ராசியிலேயே வருகிறார்.

இதனால், நிதி நிலையில் சிக்கல் ஏற்படும். இல்லற வாழ்வில் பிரச்சினை ஏற்படும்.

மனைவியோடு வாக்குவாதம் ஏற்படும், அமைதியற்ற சூழல் நிலவும், பழைய பிரச்சினைகள் தலைதூக்கும். வேலையில் மிகுந்த கவனம் தேவை.   

ReeCha
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், உக்குளாங்குளம்

18 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Kirchheim Unter Teck, Germany

10 Nov, 2024
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Mississauga, Canada, Brampton, Canada

18 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, Toronto, Canada

15 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Chennai, India, London, United Kingdom

20 Oct, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை மேற்கு, ஊர்காவற்துறை

18 Oct, 2021
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

17 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024