வடமாகாண பாடசாலை மாணவிகளுக்கு இலவச வவுச்சர்கள்...!

Jaffna Northern Province of Sri Lanka Sri Lankan Schools
By Raghav May 31, 2024 12:42 PM GMT
Report

வட மாகாண பாடசாலைகளில் தரம் 6 மேல் வறுமைக்கோட்டில் கல்வி கற்கும் மாணவிகளுக்கு   சுகாதார துவாய்களை  கொள்வனவு செய்வதற்கான வவுச்சர்களை இரண்டு கட்டமாக வழங்க வடக்கு மாகாண கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

அந்த வகையில், வட மாகாணத்தில் சுமார் 31,900 பேர் வறுமைக்கோட்டுக்குட்பட்ட மாணவிகள் கல்விக்காக பாடசாலை வருகை தருவதாக வடக்கு மாகாண கல்வி அமைச்சின் புள்ளி விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு இவ் வவுச்சர்கள் வழங்க திட்டமிட்டுள்ளது.

கூரை மீது ஏறி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர் : கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பரபரப்பு

கூரை மீது ஏறி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர் : கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பரபரப்பு

அமைச்சரவை அங்கீகாரம்

அந்த வகையில் முதலாம் கட்டமாக எதிர்வரும் 06 ஆம் திகதி பாடசாலையில் வவுச்சர்கள் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வடமாகாண பாடசாலை மாணவிகளுக்கு இலவச வவுச்சர்கள்...! | Sanitary Napkin Vouchers North Province School

பாடசாலை மாணவிகளுக்கு இலவசமாக சுகாதார துவாய்களை வழங்கும் வேலைத்திட்டத்திற்கு அமைச்சரவை அன்மையில் அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தேயிலைத் தோட்டங்கள் குறித்து விவசாய அமைச்சர் பிறப்பித்துள்ள உத்தரவு

தேயிலைத் தோட்டங்கள் குறித்து விவசாய அமைச்சர் பிறப்பித்துள்ள உத்தரவு

எரிபொருள் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்: மக்களுக்கு மகிழ்ச்சி தகவல்:

எரிபொருள் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்: மக்களுக்கு மகிழ்ச்சி தகவல்:

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்


ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011