மகனுக்காக உணவோடு காத்திருந்த தாய்... உயிரற்ற உடலாக வரும் மகன்..!

Sri Lankan Tamils Sri Lankan Peoples India World
By Dhilak Feb 28, 2024 04:13 PM GMT
Report

32 ஆண்டுகள் மிகுந்த போராட்டத்தின் பின்னர் தனது தாயை காண காத்திருந்த சாந்தன், மரணமடைந்தது மிகவும் வருத்தமளிப்பதாக தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலாளரான தோழர் தியாகு தெரிவித்துள்ளார்.

எமது ஊடகத்திற்கு வழங்கிய சிறப்பு நேர் காணல் ஒன்றின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, ஒரு நாட்டின் தலைமை நீதிமன்றம் விடுதலை செய்த பிறகும் எதற்கு சாந்தனை ஒரு சிறப்பு முகாமில் அடைத்து வைக்க வேண்டும் எனவும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

அதேவேளை, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதானவர்களை காங்கிரஸ் அரசும் மோடி தலைமையிலான அரசும் தூக்கில் இட வேண்டுமென்ற ஒரே குறிக்கோளில் இருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில், சாந்தனின் மரணம் தொடர்பிலும் அவரின் மரணத்தின் பின்னணியில் காணப்படும் இந்திய அரசின் மெத்தனப்போக்குகள் குறித்தும் அவர் மேலும் விரிவாக கூறிய விடயங்கள் கீழுள்ள காணொளியில்.. 

சாந்தன் மரணத்தில் சந்தேகம்: திடுக்கிடும் தகவல்களை கூறும் சட்டத்தரணி

சாந்தன் மரணத்தில் சந்தேகம்: திடுக்கிடும் தகவல்களை கூறும் சட்டத்தரணி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016