சாந்தன் மரணத்தில் சந்தேகம்: திடுக்கிடும் தகவல்களை கூறும் சட்டத்தரணி

Sri Lankan Tamils Sri Lankan Peoples India
By Dhilak Feb 28, 2024 02:09 PM GMT
Report

சாந்தனின் மரணம் இயற்கையானது இல்லை என்றும் அது திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட படுகொலை எனவும் சட்டத்தரணி புகழேந்தி தெரிவித்துள்ளார்.

சாந்தனின் உயிரிழப்பு தொடர்பில் எமது ஊடகத்திற்கு வழங்கிய சிறப்பு நேர்காணலின் போதே இதனை அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு பின், சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட சாந்தன் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் இன்றைய தினம் உயிரிழந்தார்.

சாந்தனை மரணத்தில் தள்ளியது மத்திய-மாநில அரசுகள் தான்... சீமான் சீற்றம்!

சாந்தனை மரணத்தில் தள்ளியது மத்திய-மாநில அரசுகள் தான்... சீமான் சீற்றம்!


ஈழத்தமிழர்களுக்கான பாடம்

இது தொடர்பில் சட்டத்தரணி  புகழேந்தி கூறுகையில் , ''ஈழத்தமிழருக்கு எதிராக இந்தியாவில் காணப்படும் திருச்சி சிறப்பு முகாம் என்பது இழுத்து மூடப்படவேண்டும்.

சாந்தன் மரணத்தில் சந்தேகம்: திடுக்கிடும் தகவல்களை கூறும் சட்டத்தரணி | Santhan Death Rajiv Murder Advocate Pugazhendi 

அண்ணன் சாந்தன் விட்டுச்சென்றுள்ள இந்த செய்தியானது, உலகத்தில் கொடுமைகளை அனுபவிக்கும் ஈழத்தமிழர்கள் அனைவருக்கும் ஒரு பாடமாக மாறியுள்ளது.

இலங்கை அரசு அனுமதி வழங்கியும் கூட இந்திய அரசினால் சாந்தன் தனது தாய்நாட்டுக்கு அனுப்பப்படாமல் மரணித்த சம்பவம் மிகவும் வேதனைக்குரியது."என தெரிவித்துள்ளார்.

இவ்வாறான நிலையில் சாந்தனின் மரணத்தின் பின்னணி  தொடர்பிலும், சிறப்பு முகாம்களில் இலங்கை அகதிகள் அனுபவிக்கும் கொடுமைகள் பற்றியும், சட்டத்தரணி புகழேந்தி மேலும் தெரிவிக்கையில்..

சுமந்திரன் எம்.பியின் தாயாருக்கு அஞ்சலி செலுத்தினார் மகிந்த..!

சுமந்திரன் எம்.பியின் தாயாருக்கு அஞ்சலி செலுத்தினார் மகிந்த..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்