மூடப்படுகிறது சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் : எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுமா..!
Fuel Price In Sri Lanka
Ceylon Petroleum Corporation
Sri Lanka Fuel Crisis
By Sumithiran
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் எதிர்வரும் ஜூலை மாதம் எட்டாம் திகதி முதல் மூடப்படவுள்ளது.
ஆலையில் உள்ள பிழையை சரிசெய்ய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சுத்திகரிப்பு நிலையத்தின் ஒரு பகுதி
சுத்திகரிப்பு நிலையத்தின் ஒரு பகுதி கோளாறு காரணமாக மே 30 முதல் மூடப்பட்டது.

எரிபொருள் தட்டுப்பாடு
எனினும், போதிய எரிபொருள் இருப்பு உள்ளதால், எரிபொருள் தட்டுப்பாடு குறித்து அச்சப்பட தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்