வரலாற்றுச் சாதனை படைத்த சுழிபுரம் விக்டோரியா கல்லூரி

Jaffna G.C.E.(A/L) Examination Nothern Province
By Aadhithya Jun 05, 2024 12:51 PM GMT
Report

அண்மையில் வெளியாகிய 2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையில் யாழ் (Jaffna) சுழிபுரம் விக்டோரியா கல்லூரியானது (Victoria College, Chulipuram) வரலாற்று சாதனை படைத்துள்ளது.

அந்தவகையில், வணிகப் பிரிவில் முகுந்தினி பிரான்ஸிஸ் தேவநாயகம் 3ஏ சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் இரண்டாம் இடத்தினையும், கீர்த்தனா ஜெயரட்ணம் 3ஏ சித்திகளையும் 11வது இடத்தையும் பெற்றுள்ளனர்.

அத்துடன் உயிரியல் விஞ்ஞான பிரிவில் ஜக்சயன் யோகநாதன் 3 ஏ சித்திகளையும், லக்சிகா அம்பலவாணர் 3ஏ சித்திகளையும், செல்வன் மிதுனன் 2ஏ பி சித்திகளையும் பெற்று மூவரும் மருத்துவ பீடத்திற்கு தெரிவாகியுள்ளனர்.

முள்ளிவாய்க்கால் யுத்தத்தில் தந்தையை இழந்த மாணவி: முதலிடம் பெற்று சாதனை

முள்ளிவாய்க்கால் யுத்தத்தில் தந்தையை இழந்த மாணவி: முதலிடம் பெற்று சாதனை

வரலாற்று சாதனை

இதனடிப்படையில், இந்த பெறுபேறுகளானது சுழிபுரம் விக்டோரியா கல்லூரியின் வரலாற்று சாதனை படைத்த பெறுபேறுகள் என தெரிவிக்கப்படுகின்றது.

வரலாற்றுச் சாதனை படைத்த சுழிபுரம் விக்டோரியா கல்லூரி | Victoria College Sets A Level Record 2023

மேலும், சிறந்த பெறுபேறுகளை பெற்று பெற்றோருக்கும், பாடசாலைக்கும் மண்ணுக்கும், பெருமை சேர்த்த குறித்த மாணவர்களை பலரும் பாராட்டி வருகின்றனர். 

இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் : நேரடி சாட்சிகளை அழைக்கும் இங்கிலாந்து காவல்துறையினர்

இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் : நேரடி சாட்சிகளை அழைக்கும் இங்கிலாந்து காவல்துறையினர்

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இருவரை உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய மாணவி

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இருவரை உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய மாணவி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்.
GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

07 Jul, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, அமெரிக்கா, United States

05 Jul, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026