ஓயாது தொடரும் 'சரத்' பொன்சேகா - 'சரத்' வீரசேகர மோதல்! (காணொளி)
Parliament
Sarath Fonseka
SriLanka
Sarath Weerasekera
Budget 2022
By Chanakyan
பீல்ட் மார்ஷல் பதவியை வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா (Sarath Fonseka) நாடாளுமன்றத்தில் கெளரவமான முறையில் நடந்து கொள்ள வேண்டும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர (Sarath Weerasekera) தெரிவித்துள்ளார்.
தனது பதவி நிலை என்னவென்பதையும் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய பத்திரிகைச் செய்தி,
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்