வரலாற்று சாதனை படைத்த ஈழத்து பெண் கில்மிஷா! ரணில் வாழ்த்து

Jaffna Douglas Devananda Ranil Wickremesinghe India Srilankan Tamil News
By Kathirpriya Dec 19, 2023 04:15 AM GMT
Report

தென்னிந்தியாவின் பிரபல தமிழ்த் தொலைக்காட்சி நடத்திய இசை நிகழ்ச்சிக்கான போட்டியில் இலங்கைச் சிறுமியான கில்மிஷா முதலிடம் பெற்றவரை சிறிலங்கா அதிபர் வாழ்த்தியுள்ளதாக அதிபர் ஊடக மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

அதன்படி, நேற்றைய தினம் (18) காலை அதிபர் ரணில் விக்ரமசிங்க தொலைபேசி மூலம் கில்மிஷாவை தொடர்பு கொண்டு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,

சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : நூறுக்கும் மேற்பட்டோர் பலி

சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : நூறுக்கும் மேற்பட்டோர் பலி

வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்

"இலங்கையிலிருந்து தென்னிந்திய இசைப் போட்டிகளில் இலங்கையில் இருந்து பங்கு பற்றுகின்ற நிலையில், முதலிடம் பெற்று வெற்றி பெற்றுள்ளமை என்பது இதுவே முதல் முறையாகும்.

வரலாற்று சாதனை படைத்த ஈழத்து பெண் கில்மிஷா! ரணில் வாழ்த்து | Saregamapa Title Winner Kilmisha

அதனை கவுரவிக்கும் முகமாக அதிபர் ரணில் விக்ரமசிங்க யாழ்ப்பாணத்தை சேர்ந்த சிறுமி கில்மிஷாவுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்

அதன்படி, நேற்றைய தினம் (18) காலை அமைச்சரவை கூட்டம் முடிவுற்ற பின்னர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஊடாக தொலைபேசி மூலம் கில்மிஷாவை தொடர்பு கொண்டு அதிபர் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்." என்பது குறிப்பிடத்தக்கது.  

இலங்கையில் டிஜிட்டல் பொருளாதாரக் கொள்கையை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை

இலங்கையில் டிஜிட்டல் பொருளாதாரக் கொள்கையை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை

ReeCha
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

25 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி