18 ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியுள்ள சவூதி : பாதுகாப்பு அமைச்சு தகவல்

Israel Saudi Arabia Iran Middle East
By Sathangani Mar 12, 2026 03:49 AM GMT
Sathangani

Sathangani

in உலகம்
Report

மத்திய கிழக்கில் போர் பதற்றம் நீடிக்கும் நிலையில் சவூதி அரேபியாவின் கிழக்கு பிராந்தியத்தில் 18 ஆளில்லா வானூர்திகள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

சவூதி அரேபியாவின் செய்தி நிறுவனத்தை மேற்கோள்காட்டி பிபிசி விடுத்துள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கடந்த சில நாட்களாக இவ்வாறான பல ஆளில்லா வானூர்திகள் முறியடிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஈரான் போரில் அமெரிக்கா வெற்றி பெற்றுவிட்டதாக அறிவித்த ட்ரம்ப்!

ஈரான் போரில் அமெரிக்கா வெற்றி பெற்றுவிட்டதாக அறிவித்த ட்ரம்ப்!

எண்ணெய் வலயத்தை இலக்கு வைத்து

எனினும், இந்த ஆளில்லா வானூர்தி தாக்குதல்கள் எந்த இடத்திலிருந்து முன்னெடுக்கப்பட்டன என்பது குறித்த தகவல்களை சவூதி அரேபியா இதுவரை வெளியிடவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

18 ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியுள்ள சவூதி : பாதுகாப்பு அமைச்சு தகவல் | Saudi Arabia Intercepts 18 Drones Defence Ministry

இதேவேளை, 'ஷைபா' (Shaybah) எண்ணெய் வலயத்தை இலக்கு வைத்து பயணித்த மற்றுமொரு ஆளில்லா வானூர்தி, எம்டி குவார்ட்டர் (Empty Quarter) பாலைவனத்தின் வடக்கு எல்லைப் பகுதியில் வைத்து இடைமறித்து அழிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

போரை முடிவுக்குக் கொண்டுவர ஈரான் விதித்துள்ள மூன்று நிபந்தனைகள்

போரை முடிவுக்குக் கொண்டுவர ஈரான் விதித்துள்ள மூன்று நிபந்தனைகள்

சந்தைக்கு வருகிறது 400 மில்லியன் பீப்பாய் எண்ணெய் : எரிபொருள் விலை குறையுமா…!

சந்தைக்கு வருகிறது 400 மில்லியன் பீப்பாய் எண்ணெய் : எரிபொருள் விலை குறையுமா…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

13 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, மல்லாவி

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், கொழும்பு, Paris, France, Zürich, Switzerland

13 Apr, 2026
31st Day Remembrance & Thankyou Message

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

25 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, மட்டக்களப்பு

14 Apr, 2016
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம்

14 Apr, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முரசுமோட்டை, Pforzheim, Germany

13 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026