20 ஆண்டுகளாக கோமாவில் இருந்த தூங்கும் இளவரசர் காலமானார்

Saudi Arabia Middle East Death World
By Thulsi Jul 20, 2025 02:25 AM GMT
Report

சவூதி அரேபியாவின் (Saudi Arabia) 'தூங்கும் இளவரசர்' என அழைக்கப்படும் அல்-வலீத் பின் காலித் பின் தலால் காலமானார்.

20 ஆண்டுகள் கோமாவில் இருந்த இவர் தனது 36 வயதில் காலமானார்.

அவரது தந்தை இளவரசர் காலித் பின் தலால் பின் அப்துல் அஜிஸ் (Prince Khaled bin Talal bin Abdulaziz) தனது மகனின் மறைவுச் செய்தியை உறுதிப்படுத்தினார்.

வியட்நாமை கடும் சோகத்தில் ஆழ்த்திய படகு விபத்து: 34 பேர் பரிதாபமாக பலி

வியட்நாமை கடும் சோகத்தில் ஆழ்த்திய படகு விபத்து: 34 பேர் பரிதாபமாக பலி

மூளையில் கடும் பாதிப்பு

அல்லாஹ்வின் ஆணை மற்றும் விதியின் மீது முழு நம்பிக்கையுடனும் ஆழ்ந்த சோகத்துடனும் துக்கத்துடனும் எங்கள் அன்பு மகன் இளவரசர் அல்-வலீத் பின் காலித் பின் தலால் பின் அப்துல்அஜிஸ் அல் சவுத்இ அல்லாஹ்வின் கருணையால் இன்று காலமான அவருக்கு அல்லாஹ் கருணை காட்டட்டும் என அவரது தந்தை வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளார்.

20 ஆண்டுகளாக கோமாவில் இருந்த தூங்கும் இளவரசர் காலமானார் | Saudi Sleeping Prince Dies After 20 Year Coma

இளவரசர் அல்-வலீத் பின் காலித் பின் தலால் 2005 ஆம் ஆண்டு லண்டனில் உள்ள ராணுவ கல்லூரியில் படித்து வந்த போது ஏற்பட்ட கார் விபத்தில், மூளையில் கடும் பாதிப்பு ஏற்பட்டது

சவுதி தலைநகர் ரியாத்தில் உள்ள கிங் அப்துல் அஜிஸ் மருத்துவ நகரில், வெண்டிலேட்டர் உதவியுடன் 20 ஆண்டுகளாக பராமரிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உலகில் அதிக புத்திசாலிகள் வாழும் டொப் 10 நாடுகள்: எவை தெரியுமா !

உலகில் அதிக புத்திசாலிகள் வாழும் டொப் 10 நாடுகள்: எவை தெரியுமா !

வெளிநாடொன்றில் அரச நிறுவனங்களை குறிவைத்து நடத்தப்பட்ட மிகப்பெரிய சைபர் தாக்குதல்

வெளிநாடொன்றில் அரச நிறுவனங்களை குறிவைத்து நடத்தப்பட்ட மிகப்பெரிய சைபர் தாக்குதல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
மரண அறிவித்தல்

புத்தூர் மேற்கு, Toronto, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Brompton, Canada

04 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, ப்றீமென், Germany

10 Apr, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

10 Apr, 2023
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், கொட்டடி, கனடா, Canada

29 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019