மின்சாரத்தை சிக்கனப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கை (photos)
government
power cut
advertisements
By Sumithiran
“மின் விளக்குகளை அணைத்து மின்சாரத்தை மிச்சப்படுத்துங்கள்” என பொது பயன்பாட்டு ஆணைக்குழு விளம்பரம் மேற்கொண்டு வருகிறது.
இந்த விளம்பரத்தில் இருளை எதிர்கொள்ளாமல் ஒரு மின்விளக்கையாவது அணைத்து மின்சாரத்தை சேமிக்குமாறு நாட்டு மக்களை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.
மாலை 06.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை மின்சார கேபிள்கள், மின்சார அடுப்புகள், மின்சார ஹீட்டர்கள், சலவை இயந்திரங்கள் மற்றும் குளிரூட்டிகள் ஆகியவற்றைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறும் ஆணைக்குழு மக்களிடம் கோரியுள்ளது.


