இலங்கையின் மீட்சிக்கு ஒரே வழி : தமிழர் தரப்பிலிருந்து வெளியான அறிவிப்பு

Jaffna Suresh Premachandran Ethnic Problem of Sri Lanka
By Jaso Sep 15, 2024 05:21 PM GMT
Report

யாழ்ப்பாணத்தில் ஒரு தேர்தல் பிரசார கூட்டத்தை நடத்துவதற்காக தென்னிலங்கை வேட்பாளர்கள் 10 கோடியை செலவழிப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன்(suresh premachandran) அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.

எனவே இவ்வாறு செலவழிக்கும் பணத்தை அவர்கள் ஆட்சிக்கு வந்ததும் ஊழல் செய்தே மீட்பார்கள் எனவும் எனவே இந்த நாட்டில் ஊழலை ஒழிப்பது இயலாத காரியமெனவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன் தேர்தல் பிரசார மேடைகளில் பல்வேறு வாக்குறுதிகளை அவர்கள் அளித்தாலும் ஆட்சிக்கு வந்தவுடன் அவர்களால் உடனடியாக எதையும் செய்யமுடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

எனவே நாட்டில் பொருளாதாரம் ஸ்திரப்படுத்தப்படவேண்டுமாக இருந்தாலும் முதலீடுகளை அதிகரிப்பதாக இருந்தாலும் முதலில் இனப்பிரச்சினை தீக்கப்படவேண்டுமென அவர் மேலும் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்தவை காணொளியில்

யாழில் சஜித்தின் மேடையில் பொது வேட்பாளருக்கு எதிராக தீவிர பிரசாரத்தில் சுமந்திரன்

யாழில் சஜித்தின் மேடையில் பொது வேட்பாளருக்கு எதிராக தீவிர பிரசாரத்தில் சுமந்திரன்

கல்முனை வடக்கு பிரதேச செயலக சர்ச்சை : சஜித் அளித்த உறுதிமொழி

கல்முனை வடக்கு பிரதேச செயலக சர்ச்சை : சஜித் அளித்த உறுதிமொழி


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்