அனோஜன் சிவராசா விடுதலை : சபையில் நன்றி தெரிவித்த அமைச்சர்

United Nations Vijitha Herath Saudi Arabia Sivarasa Anojan
By Sathangani Nov 23, 2026 08:39 AM GMT
Report

மரண தண்டனையிலிருந்து இலங்கையரான அனோஜன் சிவராசாவைப் பாதுகாத்தமை, அரசாங்கத்தின் வெளிவிவகார உறவுகளின் முன்னேற்றத்தை வெளிப்படுத்துவதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

அனோஜன் சிவராசாவின் விடுதலைக்காகத் தலையீடு செய்த ஐக்கிய நாடுகள் சபைக்கும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அலுவலகத்துக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்வதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். 

இன்று (23) திங்கட்கிழமை இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். 

விடுதலைப் புலிகளின் தலைவர்களை உயிருடன் பிடித்திருந்தால் வடக்கில் மீண்டும் யுத்தம்: சரத் பொன்சேகா வாக்குமூலம்

விடுதலைப் புலிகளின் தலைவர்களை உயிருடன் பிடித்திருந்தால் வடக்கில் மீண்டும் யுத்தம்: சரத் பொன்சேகா வாக்குமூலம்

சவுதி அரேபிய நீதிமன்றம் 

பிளவுபடாத வெளிவிவகாரக் கொள்கையை முன்னிலைப்படுத்தி, உலக நாடுகளுடன் இணக்கமாகச் செயற்பட்டு வருவதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

அனோஜன் சிவராசா விடுதலை : சபையில் நன்றி தெரிவித்த அமைச்சர் | Saving Anojan Sivarasa From The Death Penalty

சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் அதிலிருந்து விடுவிக்கப்பட்ட இலங்கையைச் சேர்ந்த அனோஜன் சிவராசாவை அனைத்துக் குற்றச்சாட்டுகளிலிருந்தும் சவுதி அரேபிய நீதிமன்றம் முழுமையாக விடுவிக்க உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சமூக ஊடகங்களில் பரவும் காவல்துறை சீருடை : அமைச்சர் வெளியிட்ட தகவல்

சமூக ஊடகங்களில் பரவும் காவல்துறை சீருடை : அமைச்சர் வெளியிட்ட தகவல்

யாழிலிருந்து பறந்த எச்சரிக்கை..! நிலத்தை பறிக்க முனைந்தால் நாடு தழுவிய போராட்டம்

யாழிலிருந்து பறந்த எச்சரிக்கை..! நிலத்தை பறிக்க முனைந்தால் நாடு தழுவிய போராட்டம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, கனடா, Canada

29 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, காங்கேசன்துறை, London, United Kingdom

23 Nov, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, கொக்குவில், Pickering, Canada

20 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்

வேலணை மேற்கு, புளியங்கூடல் தெற்கு

28 Oct, 2026
மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, இராமநாதபுரம், பெரியதம்பனை, Oshawa, Canada

17 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, பிரான்ஸ், France, நோர்வே, Norway

16 Nov, 2013
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, திருவையாறு

22 Nov, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Markham, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, வவுனியா, Savigny, Melun, France

13 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, வெள்ளவத்தை

03 Dec, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Quincy-sous-Sénart, France

17 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Surrey, United Kingdom

14 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
மரண அறிவித்தல்

கரணவாய், மானிப்பாய், கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2026
மரண அறிவித்தல்

வீமன்காமம், Greenford, United Kingdom

10 Nov, 2026