அம்பலமான பெரும் மோசடி! துபாயில் இருந்து இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட பெண்

CID - Sri Lanka Police Manusha Nanayakkara Dubai Sri Lanka Police Investigation Finland
By Dhilak May 11, 2026 06:56 PM GMT
Report

பின்லாந்தில் வேலை வாய்ப்புகள் பெற்றுத் தருவதாகக் கூறி பலரிடம் நிதி மோசடி செய்த குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த பெண் ஒருவர், துபாயிலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார்.

இந்த நிதி மோசடி தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்த குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID), சர்வதேச காவல்துறையின் சிவப்பு அறிவித்தல் மூலம் குறித்த சந்தேக நபரை இலங்கைக்கு அழைத்து வந்துள்ளது.

கைது செய்யப்பட்ட இந்தப் பெண் காலியின் மாகல்ல பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

35 இந்தியர்கள் உட்பட 54 வெளிநாட்டவர்கள் அதிரடி கைது! விசாரணைகள் தீவிரம்

35 இந்தியர்கள் உட்பட 54 வெளிநாட்டவர்கள் அதிரடி கைது! விசாரணைகள் தீவிரம்

மனுஷ நாணயக்காரவின் சகோதரர்

இதேவேளை, இந்த பாரிய நிதி மோசடி சம்பவம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் சகோதரரான திஸ்ஸர நாணயக்கார மீதும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

அம்பலமான பெரும் மோசடி! துபாயில் இருந்து இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட பெண் | Scam Claiming Provide Job Opportunities In Finland

பின்லாந்தில் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி சுமார் 48 நபர்களிடமிருந்து 87 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பணம் மோசடி செய்யப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக திஸ்ஸர நாணயக்கார கடந்த ஆண்டு டிசம்பர் 28ஆம் திகதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த ஜனவரி 17ஆம் திகதி கம்பஹா நீதவான் நீதிமன்றத்தால் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பயங்கரவாத புலனாய்வுப் பிரிவால் விசாரிக்கப்பட்ட கம்மன்பில! ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் வாக்குமூலம்

பயங்கரவாத புலனாய்வுப் பிரிவால் விசாரிக்கப்பட்ட கம்மன்பில! ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் வாக்குமூலம்

மனுஷ நாணயக்காரவின் ஐந்து வங்கி கணக்குகள்! சிஐடிக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

மனுஷ நாணயக்காரவின் ஐந்து வங்கி கணக்குகள்! சிஐடிக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
நன்றி நவிலல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி

24 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026