பயங்கரவாத புலனாய்வுப் பிரிவால் விசாரிக்கப்பட்ட கம்மன்பில! ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் வாக்குமூலம்

Easter Attack Sri Lanka Sri Lanka Police Investigation Udaya Gammanpila
By Dhilak May 11, 2026 06:20 PM GMT
Report

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில வெளியிட்ட சர்ச்சைக்ககுரிய கருத்து தொடர்பாக காவல்துறை பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் (TID) அவரிடம் விரிவான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதற்காக விடுக்கப்பட்ட அழைப்பாணைக்கு இணங்க, இன்று(11) பயங்கரவாத புலனாய்வுப் பிரிவில் முன்னிலையான அவரிடம் சுமார் நான்கு மணிநேரம் தொடர்ச்சியாக விசாரணை நடத்தப்பட்டு, வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் பலர் இன்னும் கைது செய்யப்படவில்லை என்றும், குறிப்பாக வெளிநாடுகளில் விசேட பயிற்சி பெற்ற சில தனிநபர்கள் இதுவரை கைது செய்யப்படவோ அல்லது முறையான புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படவோ இல்லை எனவும் அவர் முன்வைத்த குற்றச்சாட்டுக்களை தொடர்ந்து மேற்படி விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

மனுஷ நாணயக்காரவின் ஐந்து வங்கி கணக்குகள்! சிஐடிக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

மனுஷ நாணயக்காரவின் ஐந்து வங்கி கணக்குகள்! சிஐடிக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

மேலதிக விசாரணை

அதன்போது, இந்த அறிக்கைகள் தேசிய பாதுகாப்பு மற்றும் புலனாய்வு நடவடிக்கைகளில் ஏற்படுத்தக்கூடிய தாக்கம் குறித்து விசாரணை அதிகாரிகள் கம்மன்பிலவிடம் கேள்விகளை எழுப்பியதாக கூறப்படுகிறது.

பயங்கரவாத புலனாய்வுப் பிரிவால் விசாரிக்கப்பட்ட கம்மன்பில! ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் வாக்குமூலம் | Gammanpila Questioned By Tid

நீண்ட நேர விசாரணைக்குப் பிறகு, தனது தரப்பு விளக்கங்களை அறிக்கையாக சமர்ப்பித்த நிலையில், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

35 இந்தியர்கள் உட்பட 54 வெளிநாட்டவர்கள் அதிரடி கைது! விசாரணைகள் தீவிரம்

35 இந்தியர்கள் உட்பட 54 வெளிநாட்டவர்கள் அதிரடி கைது! விசாரணைகள் தீவிரம்

கபில சந்திரசேனவின் மரணம் : இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவை நோக்கி விரல் நீட்டும் சரத் வீரசேகர

கபில சந்திரசேனவின் மரணம் : இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவை நோக்கி விரல் நீட்டும் சரத் வீரசேகர

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019