கபில சந்திரசேனவின் மரணம் : இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவை நோக்கி விரல் நீட்டும் சரத் வீரசேகர

Sarath Weerasekara Bribery Commission Sri Lanka Kapila Chandrasena
By Jaso May 11, 2026 03:35 PM GMT
Report

 சிறிலங்கன் விமான சேவை நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் மரணத்திற்கு இலஞ்ச ஆணைக்குழுவே பொறுப்பு என முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு கூறினார். அதன்படி, பொறுப்பானவர்கள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு வரவழைக்கப்பட்டு விசாரிக்கப்பட வேண்டும் என வீரசேகர குறிப்பிட்டார்.

கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்க வேண்டும்

ஐம்பத்தாறு நாட்கள் விளக்கமறியல் சிறையில் துன்புற்ற பின்னர் கபில சந்திரசேன பிணையில் விடுவிக்கப்பட்டதாகவும், வழக்கு முடியும் வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு இலஞ்ச ஆணைக்குழு விடுத்த கோரிக்கையால் அவர் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்க வேண்டும் என்றும் முன்னாள் அமைச்சர் தெரிவித்துள்ளார். 

கபில சந்திரசேனவின் மரணம் : இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவை நோக்கி விரல் நீட்டும் சரத் வீரசேகர | Bribery Commission Responsible For Kapila S Death

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்ட மகிந்த : வெட்கப்படும் சாகர

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்ட மகிந்த : வெட்கப்படும் சாகர

தையிட்டி - பவானி வீதி தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

தையிட்டி - பவானி வீதி தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019