விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தை ஆரம்பித்து வைத்த கிழக்கு ஆளுநர்

Batticaloa Ranil Wickremesinghe S. Viyalendiran Sri Lanka Senthil Thondaman
By Sathangani Jul 29, 2024 08:57 AM GMT
Report

விவசாயம் மற்றும் விவசாயிகளை அபிவிருத்தி செய்வதற்கான திட்டம் ஒன்று மட்டக்களப்பு (Batticaloa) மண்முனை தெற்கில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் (Senthil Thondaman) ஆரம்பித்து வைத்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் (Ranil Wickremesinghe) தொலைநோக்கு பார்வையின் கீழ் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தகவல் : இரட்டிப்பாகும் மானியம்

விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தகவல் : இரட்டிப்பாகும் மானியம்


குளிர்சாதனக் கிடங்குகள்

விவசாயச் சங்கங்கள் தங்களுடைய மரக்கறிகள் மற்றும் பழங்களை சேமித்து வைத்து நல்ல விலையைப் பெற்றுக்கொள்ளும் வகையிலான குளிர்சாதனக் கிடங்குகள் மண்முனை தெற்கில் ஆளுநரால் திறந்து வைக்கப்பட்டது.

விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தை ஆரம்பித்து வைத்த கிழக்கு ஆளுநர் | Scheme For Development Of Agriculture And Farmers

இந்த நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் (S. Viyalendiran) உட்பட அரச அதிகாரிகள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

கல்வியியற் கல்லூரி மாணவர்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்

கல்வியியற் கல்லூரி மாணவர்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


GalleryGalleryGalleryGallery
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021