ஆரம்பமானது புலமை பரிசில் பரீட்சை - நாடுபூராகவும் ஆர்வத்துடன் பரீட்சை மண்டபத்துக்கு செல்லும் மாணவர்கள்(படங்கள்)
Sri Lanka
Grade 05 Scholarship examination
By Dharu
இலங்கை பூராகவும் தரம் ஐந்து மாணவர்களுக்கான புலமை பரிசில் பரீட்சையானது 18.12.2022 இன்று காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகியது.
குறித்த பரீட்சை 2894 மத்திய நிலையங்களில் நடைபெறவுள்ள தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கு இந்த வருடம் 334,698 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர்.
புலமை பரிசில் பரீட்சைக்கான இரண்டாவது வினாத்தாளுக்கான பரீட்சை காலை 9.30 இலிருந்து 10.45 வரைக்குமான 1 மணி நேரம் 15 நிமிடங்களை கொண்டிருக்கும். முதலாவது வினாத்தாள் முற்பகல் 11.15 மணிமுதல் நண்பகல் 12.15 மணி வரைக்குமான 1 மணி நேரம் நிமிடங்களை கொண்டிருக்கும்.
அந்தவகையில் மாணவர்கள் மிக ஆர்வத்துடன் பரீட்சை மண்டபத்திற்கு செல்லக்கூடியதை எம்மால் அவதானிக்க முடிந்திருந்தது.
மலையகம் மத்திய நிலையங்களில்
அம்பாறை மத்திய நிலையங்களில்
முல்லைத்தீவு மத்திய நிலையங்களில்
கிளிநொச்சி மத்திய நிலையங்களில்


திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..! 9 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்