பாடசாலைகள் மூடப்படுமா? வெளிவந்தது அறிவிப்பு
covid
srilanka
education
school
By Sumithiran
இலங்கையில் தற்போது அதிகரித்துவரும் கொரோனா தொற்றை அடுத்து நாட்டின் சில பகுதிகள் முடக்கப்பட்டுள்ளன.
அத்துடன் அரச மற்றும் மனியார் நிகழ்வுகளையும் நடத்தவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளையும் தற்காலிகமாக மூடுவதற்கான எந்த தீர்மானமும் இதுவரை எடுக்கவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சு இன்று ஞாயிற்றுக்கிழமை இந்த அறிவிப்பை வெளியிட்டது.
அதன்படி, சுகாதார ஒழுங்கு முறைக்கு அமைவாக மாணவர்களின் கல்வி நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்றும் அமைச்சு கூறியுள்ளது.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்