பாடசாலை விண்ணப்பங்கள் தொடர்பான கல்வி அமைச்சின் விசேட அறிவித்தல்!

Ministry of Education Sri Lankan Schools
By Eunice Ruth Jan 23, 2024 04:43 PM GMT
Report

இலங்கையில் தரம் 1, 5, 6 மற்றும் உயர்தரம் தவிர்ந்த பிற இடைநிலை வகுப்புகளுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான 2024 ஆம் ஆண்டுக்குரிய விண்ணப்பங்கள் தொடர்பில் கல்வி அமைச்சு சுற்றறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

இதன்படி, எதிர்வரும் நாட்களில் மாணவர்களை பாடசாலைகளுக்கு இணைத்து கொள்வதற்கான விண்ணப்பங்கள் உரிய பாடசாலைகளில் நேரடியாக சமர்ப்பிக்கப்பட வேண்டுமென என குறிப்பிடப்பட்டுள்ளது. 

விண்ணப்ப செயல்முறை

இவ்வாறாக விண்ணப்பங்கள் முன்வைக்கப்படும் பாடசாலைகளில் வெற்றிடங்கள் இருந்தால், அந்தந்த பாடசாலை அதிபர்கள் கல்வி அமைச்சின் சுற்றறிக்கையின்படி நேர்காணல்களை நடத்தி, தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களின் பட்டியல் அமைச்சின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படும். 

பாடசாலை விண்ணப்பங்கள் தொடர்பான கல்வி அமைச்சின் விசேட அறிவித்தல்! | School Admission Education Ministry Sl Students

நிகழ்நிலை காப்பு சட்டமூலத்தை ஆதரிக்கும் மொட்டு கட்சி...!

நிகழ்நிலை காப்பு சட்டமூலத்தை ஆதரிக்கும் மொட்டு கட்சி...!

அத்துடன், ​​தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் மாத்திரமே பாடசாலைகளில் தரம் 6 மாணவர்களுக்கான மாணவர் சேர்க்கை இடம்பெறுமென கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

நேர்முகத் தேர்வுகள்

இதேவேளை, 2024 ஆம் ஆண்டுக்கான மாணவர்களை தரம் ஒன்றிற்கு இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் குறித்த பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும் என அமைச்சு கூறியுள்ளது. 

பாடசாலை விண்ணப்பங்கள் தொடர்பான கல்வி அமைச்சின் விசேட அறிவித்தல்! | School Admission Education Ministry Sl Students

இதனை தொடர்ந்து, குறித்த அதிபர்களால் நேர்முகத் தேர்வுகள் நடத்தப்படும் எனவும் பாடசாலைகளுக்கான அனுமதி கடிதங்களை கல்வி அமைச்சு வழங்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் நடக்கும் தொடர் கொடூரங்கள்! பின்னணியில் ஓய்வு பெற்ற இராணுவத்தினர்

இலங்கையில் நடக்கும் தொடர் கொடூரங்கள்! பின்னணியில் ஓய்வு பெற்ற இராணுவத்தினர்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026