2023 இல் பாடசாலை நாட்கள் கல்வி அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு (முழுமையான விபரம்)

Ministry of Education G.C.E.(A/L) Examination G.C.E. (O/L) Examination Sri Lankan Schools
By Jaso Jan 09, 2023 12:42 AM GMT
Report

2023ஆம் கல்வி ஆண்டில் தமிழ், சிங்கள பாடசாலைகளுக்கான உத்தேச தவணைகள் மற்றும் பரீட்சைகள் தொடர்பான தகவல்கள் கல்வி அமைச்சால் வெளியிடப்பட்டுள்ளது.

2023ஆம் கல்வி ஆண்டில் 175 நாட்கள் பாடசாலைகளை நடாத்த கல்வி அமைச்சு உத்தேசித்துள்ளது.

முதலாந்தவணை

2023 இல் பாடசாலை நாட்கள் கல்வி அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு (முழுமையான விபரம்) | School Days In 2023 Notification Issued

இதன்படி முதலாந்தவணை மார்ச் 27ஆம் திகதி ஆரம்பமாகி ஜூலை 20ஆம் திகதியோடு நிறைவடைகிறது. இது மூன்று கட்டங்களாக நடைபெறும். அதிலும் முதலாவது தவணையில் முதலாம் கட்டம் 27.03.2023 தொடக்கம் 04.04.2023 வரைக்கும் நடைபெறும். இரண்டாம் கட்டம் 20.04.2023 தொடக்கம் 12.05.2023 வரை நடைபெறும். மூன்றாம் கட்டம் 25.05.2023 தொடக்கம் 20.07.2023 வரை நடைபெறும்.

இரண்டாம் தவணை

2023 இல் பாடசாலை நாட்கள் கல்வி அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு (முழுமையான விபரம்) | School Days In 2023 Notification Issued

இரண்டாம் தவணை 24.07.2023 தொடக்கம் 13.10.2023 வரை உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதன்படி 56 நாட்கள் பாடசாலை நடைபெறும். இதேவேளை, மூன்றாம் தவணை 14.11.2023 தொடக்கம் 09.02.2024 வரையில் 58 நாட்கள் என உத்தேசிக்கப்பட்டுள்ளது.மேற்படி உத்தேச தவணைகளில் மாற்றம் ஏற்படலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சாதாரண, உயர்தர பரீட்சைகள்

2023 இல் பாடசாலை நாட்கள் கல்வி அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு (முழுமையான விபரம்) | School Days In 2023 Notification Issued

2022ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை மே 13ஆம் திகதி ஆரம்பமாகிறது. 2023ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தர தரப் பரீட்சை ஒக்டோபர் 14ஆம் திகதி ஆரம்பமாகிறது. 2023ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை பெப்ரவரி 09ஆம் திகதி ஆரம்பமாகிறது. இதிலும் மாற்றங்கள் ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ReeCha
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்