நாளை பாடசாலைகளுக்கு விடுமுறை!! வெளியான அறிவிப்பு
Ministry of Education
A D Susil Premajayantha
Sri Lankan Peoples
By Kanna
நாளைய தினம் நாடளாவிய ரீதியில் உள்ள அரசு மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகள் அனைத்துக்கும் விடுமுறை வழங்கப்படவுள்ளது.
கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இதனை அறிவித்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இவ்வாறு பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

