இரண்டாம் தவணை விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்ட புதிய தகவல்
Sri Lankan Schools
By Kathirpriya
இலங்கையில் இந்த வருட இரண்டாம் தவணைக்கான விடுமுறை தொடர்பில் அறிவிப்பொன்றை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.
அதன் அடிப்படையில், அரசு மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை விடுமுறை ஓகஸ்ட் 17ஆம் திகதி முதல் ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
மீண்டும் ஆரம்பமாகும்

அதேவேளை, ஓகஸ்ட் 27 ஆம் திகதி அன்று விடுமுறை முடிவடைந்து ஒகஸ்ட் மாதம் 28 ஆம் திகதி திங்களன்று அடுத்த கல்வித் தவணைக்காக பாடசாலைகள் மீண்டும் ஆரம்பமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
5ம் ஆண்டு நினைவஞ்சலி