விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு

COVID-19 Ministry of Education Sri Lanka Fuel Crisis Sri Lankan Schools
By Vanan Sep 07, 2022 08:07 AM GMT
Report

முதலாம் தவணை விடுமுறை

2022ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் இன்றுடன் முடிவடைவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இதன்படி, அனைத்து அரச மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகள் நாளை முதல் ஐந்து நாட்களுக்கு மூடப்பட்டு செப்டம்பர் 13 ஆம் திகதி கல்வி நடவடிக்கைகளுக்காக திறக்கப்படும்.

இரண்டாம் தவணை செப்டம்பர் 13ஆம் திகதி ஆரம்பமாகி டிசம்பர் 2ஆம் திகதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 2ஆம்  திகதி முதல் 2023 ஜனவரி முதல் வாரம் வரை மீண்டும் விடுமுறை அளிக்கப்படும் எனவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தம்

விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு | School Holidays Sri Lanka Second Term Leave

நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட் பரவல் நிலைமை மற்றும் எரிபொருள் பிரச்சினை என்பவற்றின் காரணமாக பாடசாலைக் கல்வி நடவடிக்கைகள் அவ்வப்போது இடைநிறுத்தப்பட்டன.

அதன்படி, இந்த ஆண்டுக்கான முதலாம் தவணை இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது.

பரீட்சைகள்

விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு | School Holidays Sri Lanka Second Term Leave

இதேவேளை, தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை 2022 டிசம்பர் 4 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

க.பொ.த உயர்தரப் பரீட்சை 2022 டிசம்பர் 5 ஆம் திகதி முதல் 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்

கைதடி, கொழும்பு, New York, Rochester, United States

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011